பிக் பாஸ்-2 தொகுத்து வழங்க அஜித்தா? - பிரபல நடிகர் சொல்வது என்ன?

Bookmark and Share

பிக் பாஸ்-2 தொகுத்து வழங்க அஜித்தா? - பிரபல நடிகர் சொல்வது என்ன?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி படு பிரபலமானது, இதனை பற்றி பேசாத மக்களே இருக்க வாய்ப்பில்லை என்று கூட சொல்லி விடலாம்.

இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனுக்காக ரசிங்கர்கள் ஆவலுடன் காத்து கொண்டிருக்கிறார்கள். அதே சமயம் இரண்டாவது சீசனை யார் தொகுத்து வழங்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு தான் மிகவும் அதிகமாக உள்ளது.

இந்நிலையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடைசி வரை நேர்மையாக இருந்த கணேஷிடம் பிரபல செய்தி நிறுவனம் ஒன்று பேட்டியெடுத்த போது, அடுத்த பிக் பாஸ் சீசனை யார் தொகுத்து வழங்க வேண்டுமென ஆசை படுகிறீர்கள் என கேட்டதற்கு தல அஜித் என கூறியுள்ளார்.


Post your comment





Related News
ஜூலியா இப்படி? சொல்லவே இல்லை - புலம்பும் நெட்டிசன்கள்.!
BiggBoss வீட்டில் இருந்து வெளியேறிய நாள்- நமீதா வாழ்க்கையில் நடந்த விஷயம்
தளபதி-62 படத்தில் விஜய்க்கு தங்கையாக ஜூலி ?
கலா மாஸ்டரால் நிகழ்ச்சியில் கதறி அழுத ஜூலி - என்ன நடந்தது?
பிரபல நடிகருடன் பிக் பாஸ் ஜூலிக்கு ரகசிய திருமணம்?
பிக் பாஸ் பிந்து மாதாவின் அடுத்த படம் குறித்து அதிகாரபூர்வ தகவல்.!
சூர்யா- விஸ்கி, கார்த்தி - காக்டெயில் மிக்ஸ்: போஸ் வெங்கட்
பிக்பாஸ் ஹரிஷ் கல்யாணின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய யுவன்!
ஹரிஷ் கல்யாண் - ரைசா இணையும் படத்தின் பெயர் அறிவிப்பு
இணையத்தில் வைரலாக பரவும் ஜூலியின் வீடியோ!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions