நான் தற்கொலை பண்ணிக்க போறேன், பீதியை கிளப்பிய பிக் பாஸ் பிரபலம்- புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

நான் தற்கொலை பண்ணிக்க போறேன், பீதியை கிளப்பிய பிக் பாஸ் பிரபலம்- புகைப்படம் உள்ளே.!

தமிழில் புத்தம் புதிய நிகழ்ச்சியாக பிரபல தொலைக்காட்சி ஒன்றில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி மக்களை கவர்ந்து அதை பற்றியே பேச வைத்தது.

இதே போல் ஹிந்தியிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி 11-வது சீசன் நடந்து கொண்டு இருக்கிறது, இந்த நிகழ்ச்சியை சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் சாதாரண போட்டியாளராக சவுத்ரி சப்னா என்ற நடன கலைஞர் ஒருவரும் பங்கேற்றுள்ளார்.

இவரை சல்மான் கான் ஆரம்பத்தில் அறிமுகம் செய்த போது நான் ஏற்கனவே ஒரு முறை தற்கொலைக்கு முயற்சி செய்தேன் என கூறியிருந்தார் அந்த நடன கலைஞர்.

இந்நிலையில் தற்போது அந்த பிரபலம் தற்கொலை செய்ய முயல்வதற்கு முன்னர் ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். அந்த கடிதம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Post your comment





Related News
ஜூலியா இப்படி? சொல்லவே இல்லை - புலம்பும் நெட்டிசன்கள்.!
BiggBoss வீட்டில் இருந்து வெளியேறிய நாள்- நமீதா வாழ்க்கையில் நடந்த விஷயம்
தளபதி-62 படத்தில் விஜய்க்கு தங்கையாக ஜூலி ?
கலா மாஸ்டரால் நிகழ்ச்சியில் கதறி அழுத ஜூலி - என்ன நடந்தது?
பிரபல நடிகருடன் பிக் பாஸ் ஜூலிக்கு ரகசிய திருமணம்?
பிக் பாஸ் பிந்து மாதாவின் அடுத்த படம் குறித்து அதிகாரபூர்வ தகவல்.!
சூர்யா- விஸ்கி, கார்த்தி - காக்டெயில் மிக்ஸ்: போஸ் வெங்கட்
பிக்பாஸ் ஹரிஷ் கல்யாணின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய யுவன்!
ஹரிஷ் கல்யாண் - ரைசா இணையும் படத்தின் பெயர் அறிவிப்பு
இணையத்தில் வைரலாக பரவும் ஜூலியின் வீடியோ!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions