பிக் பாஸ் டைட்டிலை வென்ற ஆரவ், இது அநியாயம் என கொதித்த பிரபல நடிகை.!

Bookmark and Share

பிக் பாஸ் டைட்டிலை வென்ற ஆரவ், இது அநியாயம் என கொதித்த பிரபல நடிகை.!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்றுடன் முடிவடைந்து விட்டது, பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ் என கமல்ஹாசன் அறிவித்து காசோலையை வழங்கினார்.

பலரது எதிர்ப்பார்ப்பு சினேகன் அல்லது கணேஷ் என இருந்த நிலையில் ஆரவ் ஜெயித்து இருப்பது பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

இது பற்றி பிரபல நடிகையான கஸ்தூரி அவரது ட்விட்டர் பக்கத்தில் அவ்வ்வ்வ், இது அநியாயம் என வடிவேலு புகைப்படத்துடன் ஒரு டீவீட்டை பதிவிட்டு உள்ளார்.


Post your comment





Related News
பிக்பாஸ் நிகழ்ச்சியை கிண்டல் செய்த சினேகன்
பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..!
இத்தனை மனைவியா? பொன்னம்பலம் குடும்பம் பற்றி பலருக்கும் தெரியாத தகவல்!
பிக்பாஸில் மஹத் நடிகைகளுடன் நெருக்கம் பற்றி பிரபல நடிகர் சொன்ன உண்மை!
பிக்பாஸ் ஷாரிக்கிற்கு மலேசிய ரசிகை செய்த விஷயம்- அவரே ஷாக் ஆகிட்டாராம்
பிக்பாஸ் Wild Cardல் நுழையும் மீனாட்சி ரட்சிதா? அவரே சொன்ன தகவல்
எல்லார் முன்னாடியும் இப்படி சொல்லாதீங்க.. பாலாஜி சொன்ன ஒரு வார்த்தையால் கோபமாகி சண்டை போட்ட சென்ட்ராயன்
என்னை கலாய்ச்சதுக்கு நன்றி,சூப்பர்ஸ்டார் ஆவேன்! - பிக்பாஸ் ஷரீக்
இந்த வாரம் வெளியேறப்போவது இவரா? - பிக்பாஸ் புதிய எலிமினேஷன் லிஸ்ட் இதோ
பாத்ரூம் டூயட் இனி இல்லை! யாஷிகாவுக்கு ஷாரிக் கொடுத்துவிட்டு சென்ற கிப்ட்..








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions