பிக் பாஸ் ஆரவ் அப்படி சொன்னாரு, ஹரிஷ் என்ன சொல்றார் பாருங்க.!

Bookmark and Share

பிக் பாஸ் ஆரவ் அப்படி சொன்னாரு, ஹரிஷ் என்ன சொல்றார் பாருங்க.!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த சனிக் கிழமையுடன் வெற்றிகரமாக 100 நாட்களை நிறைவு செய்தது. டைட்டிலை வென்ற ஆரவ், ஓட்டளித்த அனைவருக்கும் நன்றி, இந்த வெற்றியை அனைவருக்கும் சமர்பிக்கிறேன் என கூறியிருந்தார்.

இதனையடுத்து இரண்டாவது இடத்தை பிடித்த ஹரிஷ், பிக் பாஸ் வீட்டில் இருந்த ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு அனுபவம், உங்களுடைய அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
அரசியலில் நுழையும் ஓவியா? அதுவும் இவருடன் கூட்டணியா? - பரபரப்பு தகவல்கள்.!
ஏன் இப்படி பண்றீங்க? ஓவியாவால் கடுப்பான ஓவியா ஆர்மி - வைரலாகும் புகைப்படம் உள்ளே.!
BiggBoss புகழ் ஓவியா நடிக்கும் புதிய படத்தின் புகைப்படம் - வைரலாக்கிய ரசிகர்கள்
மீண்டும் ரசிகர்களை சீண்டி வாங்கி கட்டி கொண்ட காயத்ரி - புகைப்படம் உள்ளே.!
அந்த பிக் பாஸ் பிரபலத்துடன் ஒரு நாள் இருக்கணும் - ஓபனாக சொன்ன ஓவியா.!
சுஜாவுக்கு பிறந்தநாள் பரிசளித்த ஓவியா - என்ன பரிசுனு நீங்களே ஷாக் ஆகாம பாருங்க.!
ஓவியாவின் காதல் பற்றி பேசிய ஆரவ், காண்டான ஓவியா ஆர்மி - என்ன சொன்னார் தெரியுமா?
ஜூலிக்கு கோரிக்கை வைத்த சமுத்திரக்கனி - எதுக்கு தெரியுமா?
நான் தற்கொலை பண்ணிக்க போறேன், பீதியை கிளப்பிய பிக் பாஸ் பிரபலம்- புகைப்படம் உள்ளே.!
என்னால தல அஜித்துக்கு அப்படி ஒரு அசிங்கம் வேணாம் - ஜூலி ஓபன் டாக்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions