பிக் பாஸ் ஆரவிற்கு உண்மையில் கிடைத்த பரிசு தொகை இது தான் - வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!

Bookmark and Share

பிக் பாஸ் ஆரவிற்கு உண்மையில் கிடைத்த பரிசு தொகை இது தான் - வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த சனிக் கிழமையுடன் 100 நாட்கள் நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியின் மூலம் ஓவியா, பிந்து மாதவி, ஹரிஷ் கல்யாண், சினேகன், கணேஷ், பரணி என பலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் ஆதரவையும் பெற்றிருந்தனர்.

இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக ஆரவ் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாக கமல்ஹாசன் அறிவித்து அதற்கான பரிசு தொகையான ரூ 50 லட்சம் காசோலையையும் வழங்கினார்.

ஆனால் உண்மையில் ஆரவ்வின் கைக்கு கிடைத்தது ரூ 36 லட்சம் தான் என தகவல் வெளியாகி உள்ளது. காரணம் இந்தியாவில் பரிசு தொகைக்கும் 28 % ஜி.எஸ்.டி வரி செலுத்த வேண்டும் என்பதால் ரூ 50 லட்சத்தில் ரூ 14 லட்சம் வரி செலுத்த மீதி ரூ 36 லட்சம் மட்டுமே ஆரவிற்கு அளிக்க பட்டதாக தகவல்கள் கசிந்துள்ளது.

ஆனால் இது பற்றி சம்மந்தப்பட்ட தொலைக்காட்சியோ, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல்ஹாசனோ எந்த வித தகவல்களை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
முதல் முறையாக கதாநாயகியாக அவதாரம் எடுக்கும் 'பிக் பாஸ்' ஜூலி.!
அப்பள விளம்பரத்தில் நடிக்க ஜூலிக்கு இவ்வளவு சம்பளமா? - கசிந்தது தகவல்.!
ஜூலியா இப்படி? சொல்லவே இல்லை - புலம்பும் நெட்டிசன்கள்.!
BiggBoss வீட்டில் இருந்து வெளியேறிய நாள்- நமீதா வாழ்க்கையில் நடந்த விஷயம்
அப்பாடா அது நடக்கல - குஷியான ஓவியா ஆர்மி.!
தளபதி-62 படத்தில் விஜய்க்கு தங்கையாக ஜூலி ?
கலா மாஸ்டரால் நிகழ்ச்சியில் கதறி அழுத ஜூலி - என்ன நடந்தது?
பிரபல நடிகருடன் பிக் பாஸ் ஜூலிக்கு ரகசிய திருமணம்?
பிக் பாஸ் பிந்து மாதாவின் அடுத்த படம் குறித்து அதிகாரபூர்வ தகவல்.!
பிக்பாஸ் ஹரிஷ் கல்யாணின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய யுவன்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions