ரூ 200 க்கு மொத்தமாக விற்பனைக்கு வந்த பிக் பாஸ் போட்டியாளர்கள் - புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

ரூ 200 க்கு மொத்தமாக விற்பனைக்கு வந்த பிக் பாஸ் போட்டியாளர்கள் - புகைப்படம் உள்ளே.!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி பட்டி தொட்டியெங்கும் பரவியது. இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் வெறுத்தவர்கள் கூட பின்னர் இதற்கு ரசிகர்களாகி போனார்கள்.

நிகழ்ச் முடிந்த பல நாட்கள் ஆகியும் இதன் தாக்கம் இன்னும் முழுமையாக மறையவில்லை. ஹோட்டல் ஒன்றில் அங்கு தயார் செய்து விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு பிக் பாஸ் பிரபலங்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது.

ஓவியா பிரியாணி, காயத்ரி சூப், ஜூலி ஜூஸ், ஆரவ் பரோட்டா, சினேகன்-65, சக்தி எக் மசாலா, ரைசா ரைஸ் என விதவிதமாக பெயர் வைத்துள்ளனர், இந்த புகைப்படத்தை காயத்ரி ரகுராம் அவரது ட்விட்டரில் பதிவேற்றியுள்ளார்.

 


Post your comment





Related News
பிக்பாஸ் கமல்ஹாசனின் அடுத்த சாதனை! ரசிகர்கள் குஷி
பிக் பாஸ் செட்டில் தகராறு, நிகழ்ச்சி நிறுத்தம் - வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!
சசிகலாவை கலாய்த்த கமல்! பிக்பாஸில் அரசியல்
பிக்பாஸ்-2 வீட்டிற்குள் செல்வதற்கு முன் ஐஸ்வர்யா தத்தா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம், இதோ
பிக்பாஸ்-2விற்கு இப்படி ஒரு சோதனையா, கடும் வருத்தத்தில் தொலைக்காட்சி
பிக்பாஸ் வீட்டுக்குள் இனி போக மாட்டேன் - பிந்து மாதவி
பிக்பாஸ் 2 - பட்டியலில் இடம்பிடித்துள்ள பிரபலங்கள்
பிக் பாஸ் அடுத்த சீசனுக்கு தயாரான கமல் - போட்டியாளர்கள் பற்றிய முக்கிய தகவல் இதோ.!
பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் மீண்டும் கமல்ஹாசன்
கலர்ஸ் தமிழுக்கு கை மாறிய பிக் பாஸ், தொகுத்து வழங்க போவது இவர் தான்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions