ரசிகர்கள் வறுத்தெடுத்ததால் பிக் பாஸ் பற்றிய உண்மையை உளறிய சுஜா.!

Bookmark and Share

ரசிகர்கள் வறுத்தெடுத்ததால் பிக் பாஸ் பற்றிய உண்மையை உளறிய சுஜா.!

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தமிழக மக்களுக்காக புத்தம் புதியதாக உருவாகியது பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கியதால் அது இன்னும் புகழ் பெற்று தமிழ்நாடு முழுவதும் பேசப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின் மூலமாக ஓவியா, கணேஷ், ஹரிஷ், சினேகன், ஆரவ் என பலர் நல்ல பெயரை பெற்றாலும் காயத்ரி, ஷக்தி, சுஜா, ஜூலி, காஜல் மற்றும் நமீதா போன்றவர்களுக்கு அவ்வளவாக கை கொடுக்கவில்லை.

இந்நிலையில் நிகழ்ச்சியில் ஒரு நாள் கொடுக்கப்பட்ட டாஸ்கின் போது சுஜாவின் காலில் கட்டை ஒன்று விழுந்து அடிபட்டு விட்டது, இதனால் 100-வது நாளில் கூட நடக்க முடியாமல் தாங்கி தாங்கி நடந்தார்.

 ஆனால் அதே மேடையில் சுஜா நடனம் ஆடிய போது அடிபட்டவர் போல இல்லாமல் படு பயங்கரமாக ஆடினார், இதனால் ரசிகர்கள் பலரும் அவரை வறுத்தெடுத்துள்ளனர்.

இதனைப் பற்றி சுஜா கூறியுள்ளதாவது, அவை இரண்டும் வேறு வேறு நாட்களில் படமாக்கப்பட்டவை, எடிட்டிங் திறைமையால் அவற்றை ஒன்று சேர்த்து கொடுத்துள்ளனர் என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
தடைகளை உடைத்து சாதனை படைத்த மெர்சல் - அதிரும் பாக்ஸ் ஆபீஸ் வசூல் இதோ.!
2.0 படத்திற்கு சம்பளமே கொடுக்கவில்லையா? வெளிவந்த அதிர்ச்சி தகவல்
கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்
அரசியலில் நுழையும் ஓவியா? அதுவும் இவருடன் கூட்டணியா? - பரபரப்பு தகவல்கள்.!
சர்ச்சையில் சிக்கிய ரஜினினியின் 2.O, உண்மைகளை உடைத்த உதவி இயக்குனர் - வைரலாகும் புகைப்படம்.!
ஏன் இப்படி பண்றீங்க? ஓவியாவால் கடுப்பான ஓவியா ஆர்மி - வைரலாகும் புகைப்படம் உள்ளே.!
ரஜினி இல்லை, 2.0 வில் நடிக்க முதலில் இந்த நடிகரை தான் அனுகினாராம் ஷங்கர்
BiggBoss புகழ் ஓவியா நடிக்கும் புதிய படத்தின் புகைப்படம் - வைரலாக்கிய ரசிகர்கள்
பாகுபலி-2வையே முந்தும் மெர்சல், பிரபல திரையரங்கம் அறிவிப்பு
மீண்டும் ரசிகர்களை சீண்டி வாங்கி கட்டி கொண்ட காயத்ரி - புகைப்படம் உள்ளே.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions