10 லட்சத்துடன் பிக் பாஸ்-ல் இருந்து வெளியேறினாரா பிந்து?

Bookmark and Share

10 லட்சத்துடன் பிக் பாஸ்-ல் இருந்து வெளியேறினாரா பிந்து?

தமிழகம் முழுவதும் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது பிக் பாஸ் நிகழ்ச்சி, இந்த வாரத்துடன் நிறைவடைய உள்ள இந்த போட்டியில் வெற்றி பெற போவது யார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகமாகவே காணப்படுகிறது.

இந்நிலையினுள் நேற்று வெளியான ப்ரோமோவில் இறுதியில் வெல்ல போவது ஒருவர் தான், எனவே தற்போது வெளியேறிய விருப்பம் உள்ளவர்கள் இந்த 10 லட்சத்தை எடுத்து கொண்டு வெளியேறலாம் என கூற பிந்து மாதவி அந்த பணத்தை எடுத்து கொள்வது போல காட்டப்பட்டது.

ஆனால் உண்மையில் அந்த பணத்தை யாரும் எடுக்கவில்லை, அதை எடுத்து கொண்டு போய் ஸ்டார் ரூமில் வைக்கவே பிந்து அவ்வாறு செய்துள்ளார்.


Post your comment





Related News
என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் வெற்றியாளர் ரித்விகா
பிக்பாஸ் நிகழ்ச்சியால் என் வேடம் சிறிதாகி விட்டது - யாஷிகா
பிக்பாஸ் நிகழ்ச்சியை கிண்டல் செய்த சினேகன்
பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..!
கழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..!
இத்தனை மனைவியா? பொன்னம்பலம் குடும்பம் பற்றி பலருக்கும் தெரியாத தகவல்!
பிக்பாஸில் மஹத் நடிகைகளுடன் நெருக்கம் பற்றி பிரபல நடிகர் சொன்ன உண்மை!
பிக்பாஸ் ஷாரிக்கிற்கு மலேசிய ரசிகை செய்த விஷயம்- அவரே ஷாக் ஆகிட்டாராம்
பிக்பாஸ் Wild Cardல் நுழையும் மீனாட்சி ரட்சிதா? அவரே சொன்ன தகவல்
எல்லார் முன்னாடியும் இப்படி சொல்லாதீங்க.. பாலாஜி சொன்ன ஒரு வார்த்தையால் கோபமாகி சண்டை போட்ட சென்ட்ராயன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions