இது எவ்ளோ பெரிய கேவலம் தெரியுமா? காயத்ரியை விளாசும் நெட்டிசன்ஸ்.!

Bookmark and Share

இது எவ்ளோ பெரிய கேவலம் தெரியுமா? காயத்ரியை விளாசும் நெட்டிசன்ஸ்.!

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரம் சனிக்கிழமை முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக ஆரவ் தேர்வாகி இருந்தார்.

அவருக்கு அளிக்க பட்ட பிக் பாஸ் ட்ராபியை வாங்கி காயத்ரி ரகுராம் போட்டோவிற்கு போஸ் கொடுத்திருந்தார், அந்த புகைப்படத்தை அவரது ட்விட்டரில் ப்ரோஸ் ட்ரோபி என பதிவு செய்துள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்ஸ் அவரை கண்டபடி விமர்சித்து வருகின்றனர், அதில் ஓவியா ரசிகன் என்ற ஒரு நபர் இது எவ்ளோ பெரிய கேவலம் என கமெண்ட் செய்துள்ளார்.

 


Post your comment





Related News
ஜூலியா இப்படி? சொல்லவே இல்லை - புலம்பும் நெட்டிசன்கள்.!
BiggBoss வீட்டில் இருந்து வெளியேறிய நாள்- நமீதா வாழ்க்கையில் நடந்த விஷயம்
தளபதி-62 படத்தில் விஜய்க்கு தங்கையாக ஜூலி ?
கலா மாஸ்டரால் நிகழ்ச்சியில் கதறி அழுத ஜூலி - என்ன நடந்தது?
பிரபல நடிகருடன் பிக் பாஸ் ஜூலிக்கு ரகசிய திருமணம்?
பிக் பாஸ் பிந்து மாதாவின் அடுத்த படம் குறித்து அதிகாரபூர்வ தகவல்.!
பிக்பாஸ் ஹரிஷ் கல்யாணின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய யுவன்!
ஹரிஷ் கல்யாண் - ரைசா இணையும் படத்தின் பெயர் அறிவிப்பு
இணையத்தில் வைரலாக பரவும் ஜூலியின் வீடியோ!
மீண்டும் ஜூலியை சீண்டி வறுத்தெடுக்கும் ஓவியா ஆர்மி - என்னாச்சு?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions