அப்பாடா என் கனவு நிறைவேறிடுச்சு - துள்ளி குதிக்கும் பிக் பாஸ் ஹரிஷ்.!

Bookmark and Share

அப்பாடா என் கனவு நிறைவேறிடுச்சு - துள்ளி குதிக்கும் பிக் பாஸ் ஹரிஷ்.!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருமே தற்போது தற்போது நல்ல புகழ் பெற்று விட்டனர், ஆரவ், ஓவியா, பிந்து போன்றவர்கள் படங்களில் நடிக்க கமிட்டாகி விட்டனர்.

தற்போது ஹரிஷும் ரைசாவும் இயக்குனர் இலன் படத்தில் ஜோடியாக நடிக்க கமிட்டாகி உள்ளனர். இதனை பிக் பாஸ் ஹரிஷ் அவரது ட்விட்டரில் பதிவு செய்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் அவர் இந்த பதிவில் நான் யுவன் இசையை கேட்டு வளர்ந்தவன், அவர் இசையமைக்கும் படத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு. அந்த கனவு தற்போது நிறைவேறி விட்டது என கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் ரைசாவுடன் ஜோடி சேர்ந்து நடிப்பதும் தனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் கூறியுள்ளார்.


Post your comment





Related News
பிக்பாஸ் ஹரிஷ் கல்யாணின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய யுவன்!
ஹரிஷ் கல்யாண் - ரைசா இணையும் படத்தின் பெயர் அறிவிப்பு
இணையத்தில் வைரலாக பரவும் ஜூலியின் வீடியோ!
மீண்டும் ஜூலியை சீண்டி வறுத்தெடுக்கும் ஓவியா ஆர்மி - என்னாச்சு?
பிக் பாஸ் பிரபலத்தால் ஷாக்கான கமல்ஹாசன் – புகைப்படம் உள்ளே.!
ரூ 200 க்கு மொத்தமாக விற்பனைக்கு வந்த பிக் பாஸ் போட்டியாளர்கள் - புகைப்படம் உள்ளே.!
ஆடையை கிழித்து கொண்ட ஆபாச நடனமாடிய பிக் பாஸ் நடிகை - வீடியோ உள்ளே.!
தொகுப்பாளியான ஜூலியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
உயிருடன் இருக்கும் பாடகிக்கு இரங்கல் கூறி வாங்கி கட்டி கொண்ட ஆர்த்தி - புகைப்படம் உள்ளே.!
சிம்பு படத்தின் மூலமாக பாடகராக அறிமுகமாகிறாரா ஹரிஷ் கல்யாண்?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions