ஜூலிக்காக ஓவியா செய்த வேலை - ரசிகர்கள் ஏற்பார்களா?

Bookmark and Share

ஜூலிக்காக ஓவியா செய்த வேலை - ரசிகர்கள் ஏற்பார்களா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிக பெரிய அளவில் அளவில் ரசிகர்கள் கூட்டம், நல்ல பெயர் என வெளியேறியவர் ஓவியா, இவருக்கு சமமான அளவில் எதிர்மறையாக ரசிங்கர்களிடம் வெறுப்பையும் கோபத்தையும் பெற்றவர் ஜூலி.

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு அனைவருமே அவரவர் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார்கள், அதே சமயம் பல பேட்டிகளையும் கொடுத்து வருகிறார்கள்.

சமீபத்தில் ஒரு கல்லூரி விழாவில் கலந்து கொண்ட ஜூலியை மாணவர்கள் ஓவியா ஓவியா என கூவி அவரை மேடையில் சங்கடத்திற்கு ஆளாக்கிய சம்பவம் ஓவியாவுக்கு தெரிய வந்துள்ளது.

இதனை பார்த்த ஓவியா தன்னுடைய ரசிகர்களுக்கு ஜூலியை இப்படி செய்யாதீர்கள், அவர் பாவம் என வேண்டுகோளை வைத்துள்ளார். ரசிகர்கள் ஓவியாவின் வேண்டுகோளை ஏற்பார்களா?


Post your comment





Related News
கலர்ஸ் தமிழுக்கு கை மாறிய பிக் பாஸ், தொகுத்து வழங்க போவது இவர் தான்.!
பிக்பாஸ் பிரபலம் ஜூலியை அழவைத்த மரண சம்பவம்!
விஜய் டிவியை விட்டு போகும் பிக் பாஸ்? இதுக்கு தான் இந்த பிளானா?
பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகும் அந்த பிரபலம்? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
பிக் பாஸ் சீசன்-2 கலந்து கொள்ள போகும் பிரபலங்கள், வைரலாகும் லிஸ்ட் - புகைப்படம் உள்ளே.!
பல கோடி ரசிகர்களை கவர்ந்து இழுத்த பிக் பாஸ் - சீசன்-2 ஆரம்பம்.!
பிக் பாஸ் சீசன்-2க்கு வர முடியாது, பிரபல முன்னணி நடிகரால் அப்செட்டான ரசிகர்கள்.!
விஜய்க்கு நன்றி சொன்ன ஜூலி, கேள்விகளால் துளைக்கும் நெட்டிசன்கள் - புகைப்படம் உள்ளே.!
பிக்பாஸ் பரணிக்கு அடித்த யோகம்
பிக் பாஸ்-2 எப்போது தொடங்கும்? தொகுப்பாளர் யார்? - வெளியான சூப்பர் தகவல்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions