ஜூலியா இப்படி? சொல்லவே இல்லை - புலம்பும் நெட்டிசன்கள்.!

Bookmark and Share

ஜூலியா இப்படி? சொல்லவே இல்லை - புலம்பும் நெட்டிசன்கள்.!

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டு பிரபலமானவர் ஜூலியானா, இதனையடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெயரை சற்று கெடுத்து கொண்டாலும் அனைவரும் அறிந்த பிரபலமானார்.

இவர் தற்போது விமலுடன் மன்னார் வகையறா படத்தில் நடித்து வருகிறார், இவர் இந்த படத்தில் நடிப்பது வெளியான புகைப்படத்தால் தெரிய வந்தது, அது வரை ஜூலி இதை பற்றி வாய் திறக்கவே இல்லை.

மேலும் இவர் தளபதி-62 படத்தில் ஓவியா நடிக்க மறுத்ததால் அந்த முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஜூலி வாய்ப்பு கிடைத்துள்ளதாம், அதை பற்றியும் ஜூலி எதையும் வாய் திறந்து சொல்லவில்லை.

 இதை பற்றி நெட்டிசன்கள் தற்போது ஜூலியா இப்படி? எதுவா இருந்தாலும் ட்வீட் போடும் ஜூலி இதையெல்லாம் சொல்லவே இல்லையே என நெட்டிசன்கள் புலம்பி வருகின்றனர்.

 


Post your comment





Related News
என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் வெற்றியாளர் ரித்விகா
பிக்பாஸ் நிகழ்ச்சியால் என் வேடம் சிறிதாகி விட்டது - யாஷிகா
பிக்பாஸ் நிகழ்ச்சியை கிண்டல் செய்த சினேகன்
பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..!
இத்தனை மனைவியா? பொன்னம்பலம் குடும்பம் பற்றி பலருக்கும் தெரியாத தகவல்!
பிக்பாஸில் மஹத் நடிகைகளுடன் நெருக்கம் பற்றி பிரபல நடிகர் சொன்ன உண்மை!
பிக்பாஸ் ஷாரிக்கிற்கு மலேசிய ரசிகை செய்த விஷயம்- அவரே ஷாக் ஆகிட்டாராம்
பிக்பாஸ் Wild Cardல் நுழையும் மீனாட்சி ரட்சிதா? அவரே சொன்ன தகவல்
எல்லார் முன்னாடியும் இப்படி சொல்லாதீங்க.. பாலாஜி சொன்ன ஒரு வார்த்தையால் கோபமாகி சண்டை போட்ட சென்ட்ராயன்
என்னை கலாய்ச்சதுக்கு நன்றி,சூப்பர்ஸ்டார் ஆவேன்! - பிக்பாஸ் ஷரீக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions