இணையத்தில் வைரலாக பரவும் ஜூலியின் வீடியோ!

Bookmark and Share

இணையத்தில் வைரலாக பரவும் ஜூலியின் வீடியோ!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி பட்டி தொட்டியெங்கும் பரவலாக பேசப்பட்டது. இந்த நிகழ்ச்சி மூலமாக அனைவரிடமும் ஜூலி பிரபலமானார்.

தற்போது ஜூலி பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் ஓடி விளையாடு பாப்பா என்ற நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமாகி அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில், நேற்று நடந்த நிகழ்ச்சியில் கலா மாஸ்டர் ஆடும் போது அவருடன் ஆர்வத்தில் தொகுப்பாளனி ஜூலியும் இணைந்து ஆடி உள்ளார்.

அப்போது அங்கு சுற்றி இருந்த பார்வையாளர்கள் ஜூலியை பார்த்து சிரிக்க தொடங்கி உள்ளனர். இதனை அறிந்த ஜுலி சத்தமின்றி நடனம் ஆடுவதில் இருந்து ஒதுங்கிவிட்டார்.

தற்போது இந்த வீடியோ வைரலாக இணையத்தில் பரவி வருகிறது.

 

 


Post your comment





Related News
பிக்பாஸ் நிகழ்ச்சியை கிண்டல் செய்த சினேகன்
பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..!
இத்தனை மனைவியா? பொன்னம்பலம் குடும்பம் பற்றி பலருக்கும் தெரியாத தகவல்!
பிக்பாஸில் மஹத் நடிகைகளுடன் நெருக்கம் பற்றி பிரபல நடிகர் சொன்ன உண்மை!
பிக்பாஸ் ஷாரிக்கிற்கு மலேசிய ரசிகை செய்த விஷயம்- அவரே ஷாக் ஆகிட்டாராம்
பிக்பாஸ் Wild Cardல் நுழையும் மீனாட்சி ரட்சிதா? அவரே சொன்ன தகவல்
எல்லார் முன்னாடியும் இப்படி சொல்லாதீங்க.. பாலாஜி சொன்ன ஒரு வார்த்தையால் கோபமாகி சண்டை போட்ட சென்ட்ராயன்
என்னை கலாய்ச்சதுக்கு நன்றி,சூப்பர்ஸ்டார் ஆவேன்! - பிக்பாஸ் ஷரீக்
இந்த வாரம் வெளியேறப்போவது இவரா? - பிக்பாஸ் புதிய எலிமினேஷன் லிஸ்ட் இதோ
பாத்ரூம் டூயட் இனி இல்லை! யாஷிகாவுக்கு ஷாரிக் கொடுத்துவிட்டு சென்ற கிப்ட்..








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions