திட்டிய ரசிகர்களை பாராட்ட வைத்த ஜூலி - என்ன நடந்தது தெரியுமா?

Bookmark and Share

திட்டிய ரசிகர்களை பாராட்ட வைத்த ஜூலி - என்ன நடந்தது தெரியுமா?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக உலக அளவில் பிரபலமானவர் ஜூலி என்கிற ஜூலியானா, ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்றதால் வீரத் தமிழச்சி என்ற பெயருடன் உள்ளே நுழைந்தார்.

ஆனால் பின்னர் இவர் செய்த சில தவறுகளால் பொய்களாலும் மக்களிடையே வெறுப்பையும் எதிர்ப்பையும் சம்பாதித்து கொண்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

நிகழ்ச்சி முடிந்து பல நாட்கள் ஆகியும் ஜூலியின் மீது ரசிகர்களுக்கு இன்னும் கோவம் குறைந்த பாடில்லை, இந்நிலையில் தற்போது ஜூலி இணையதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அந்த வீடியோவில் அறுவை சிகிச்சைக்காக காத்து கொண்டிருக்கும் ஒரு வயது குழந்தைக்கு உதவி செய்யுமாறு கேட்டு கொண்டுள்ளார்.

 இதனை பார்த்த ரசிகர்கள் ஜூலியை பாராட்டியும் அந்த விடியோவை ஷேர் செய்தும் வருகின்றனர், இதன் மூலம் தன்னை திட்டிய ரசிகர்களையும் ஜூலியானா பாராட்ட வைத்துள்ளார்.


Post your comment





Related News
என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் வெற்றியாளர் ரித்விகா
பிக்பாஸ் நிகழ்ச்சியால் என் வேடம் சிறிதாகி விட்டது - யாஷிகா
பிக்பாஸ் நிகழ்ச்சியை கிண்டல் செய்த சினேகன்
பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..!
இத்தனை மனைவியா? பொன்னம்பலம் குடும்பம் பற்றி பலருக்கும் தெரியாத தகவல்!
பிக்பாஸில் மஹத் நடிகைகளுடன் நெருக்கம் பற்றி பிரபல நடிகர் சொன்ன உண்மை!
பிக்பாஸ் ஷாரிக்கிற்கு மலேசிய ரசிகை செய்த விஷயம்- அவரே ஷாக் ஆகிட்டாராம்
பிக்பாஸ் Wild Cardல் நுழையும் மீனாட்சி ரட்சிதா? அவரே சொன்ன தகவல்
எல்லார் முன்னாடியும் இப்படி சொல்லாதீங்க.. பாலாஜி சொன்ன ஒரு வார்த்தையால் கோபமாகி சண்டை போட்ட சென்ட்ராயன்
என்னை கலாய்ச்சதுக்கு நன்றி,சூப்பர்ஸ்டார் ஆவேன்! - பிக்பாஸ் ஷரீக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions