பிரபல நடிகருடன் பிக் பாஸ் ஜூலிக்கு ரகசிய திருமணம்?

Bookmark and Share

பிரபல நடிகருடன் பிக் பாஸ் ஜூலிக்கு ரகசிய திருமணம்?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களையும் திரும்பி பார்க்க வைத்தது, இந்த நிகழ்ச்சியில் முதலில் மக்களின் ஆதரவுடன் ஜல்லிக்கட்டு போராளியாக உள்ளே நுழைந்தவர் ஜூலியானா.

இவர் தற்போது கலைஞர் டிவி-யில் ஓடி விளையாடு பாப்பா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அதே நேரத்தில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிகர் விமலுடன் திருமண கோலத்தில் இருக்கும் போட்டோ இணையத்தில் வைரலானது.

பின்னர் இது படத்தின் ஷூட்டிங்கிற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் எனவும் தெரிய வந்துள்ளது.

 


Post your comment





Related News
சினிமாத்துறையில் 30 ஆண்டுகள் நிறைவு - டாக்ஸி ஓட்டுநர்களுடன் கொண்டாடிய அமீர்கான்
பிக்பாஸ் 2 - பட்டியலில் இடம்பிடித்துள்ள பிரபலங்கள்
பிக் பாஸ் அடுத்த சீசனுக்கு தயாரான கமல் - போட்டியாளர்கள் பற்றிய முக்கிய தகவல் இதோ.!
பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் மீண்டும் கமல்ஹாசன்
என் வாழ்க்கையில் இதுதான் மிகப்பெரிய இழப்பு - மைம் கோபி
கலர்ஸ் தமிழுக்கு கை மாறிய பிக் பாஸ், தொகுத்து வழங்க போவது இவர் தான்.!
பிக்பாஸ் பிரபலம் ஜூலியை அழவைத்த மரண சம்பவம்!
விஜய் டிவியை விட்டு போகும் பிக் பாஸ்? இதுக்கு தான் இந்த பிளானா?
பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகும் அந்த பிரபலம்? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
பிக் பாஸ் சீசன்-2 கலந்து கொள்ள போகும் பிரபலங்கள், வைரலாகும் லிஸ்ட் - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions