பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளியாக ஆனார் பிக் பாஸ் ஜூலி.!

Bookmark and Share

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளியாக ஆனார் பிக் பாஸ் ஜூலி.!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டு போராளியாகவும் சாதாரண தமிழ் பெண்ணாகவும் பங்கேற்றவர் ஜூலி.

இவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் கல்லூரி விழாக்கள், பள்ளிகள், சிறப்பு நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வந்தார்.

இந்நிலையில் இவர் தற்போது கலைஞர் டிவி-யில் ஓடி விளையாடு பாப்பா சீசன்-6 தொகுத்து வழங்கும் தொகுப்பாளி ஆனார்.

 இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக கலா மாஸ்டர் மற்றும் நடிகர் கோகுல் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 


Post your comment





Related News
பிக்பாஸ் நிகழ்ச்சியை கிண்டல் செய்த சினேகன்
பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..!
இத்தனை மனைவியா? பொன்னம்பலம் குடும்பம் பற்றி பலருக்கும் தெரியாத தகவல்!
பிக்பாஸில் மஹத் நடிகைகளுடன் நெருக்கம் பற்றி பிரபல நடிகர் சொன்ன உண்மை!
பிக்பாஸ் ஷாரிக்கிற்கு மலேசிய ரசிகை செய்த விஷயம்- அவரே ஷாக் ஆகிட்டாராம்
பிக்பாஸ் Wild Cardல் நுழையும் மீனாட்சி ரட்சிதா? அவரே சொன்ன தகவல்
எல்லார் முன்னாடியும் இப்படி சொல்லாதீங்க.. பாலாஜி சொன்ன ஒரு வார்த்தையால் கோபமாகி சண்டை போட்ட சென்ட்ராயன்
என்னை கலாய்ச்சதுக்கு நன்றி,சூப்பர்ஸ்டார் ஆவேன்! - பிக்பாஸ் ஷரீக்
இந்த வாரம் வெளியேறப்போவது இவரா? - பிக்பாஸ் புதிய எலிமினேஷன் லிஸ்ட் இதோ
பாத்ரூம் டூயட் இனி இல்லை! யாஷிகாவுக்கு ஷாரிக் கொடுத்துவிட்டு சென்ற கிப்ட்..








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions