அப்பள விளம்பரத்தில் நடிக்க ஜூலிக்கு இவ்வளவு சம்பளமா? - கசிந்தது தகவல்.!

Bookmark and Share

அப்பள விளம்பரத்தில் நடிக்க ஜூலிக்கு இவ்வளவு சம்பளமா? - கசிந்தது தகவல்.!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டு போராளியாகவும் சாதாரண மக்களில் ஒருவராகவும் கலந்து கொண்டவர் ஜூலி, ஆரம்பத்தில் ஒட்டு மொத்த மக்களின் ஆதரவும் ஜூலிக்கு தான் இருந்தது.

பின்னர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்பு ஜூலி பிரபல தொலைக்காட்சி ஒன்றில் குழந்தைகளின் நடன நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வருகிறார், மேலும் விமலுடன் படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

இதனையடுத்து தற்போது அப்பள விளம்பரம் ஒன்றிலும் நடித்துள்ளார், இந்த விளம்பரத்தில் நடிப்பதாற்காக இவருக்கு ரூ 10 லட்சம் வரை கொடுக்கப்பட்டதாக ஒரு செய்தி வைரலாகி வருகிறது, இது குறித்து ஜூலி விளக்கமளித்தால் தான் உண்மை என்னவென்று தெரிய வரும்.

 மேலும் நெட்டிசன்கள் சிலர் எதிர்ப்புகளையும் ஏணி படிக்கட்டுகளாக நினைத்து உன் வாழ்க்கையில் உயர்ந்து கொண்டே செல் என தனது வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

 


Post your comment





Related News
என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் வெற்றியாளர் ரித்விகா
பிக்பாஸ் நிகழ்ச்சியால் என் வேடம் சிறிதாகி விட்டது - யாஷிகா
பிக்பாஸ் நிகழ்ச்சியை கிண்டல் செய்த சினேகன்
பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..!
இத்தனை மனைவியா? பொன்னம்பலம் குடும்பம் பற்றி பலருக்கும் தெரியாத தகவல்!
பிக்பாஸில் மஹத் நடிகைகளுடன் நெருக்கம் பற்றி பிரபல நடிகர் சொன்ன உண்மை!
பிக்பாஸ் ஷாரிக்கிற்கு மலேசிய ரசிகை செய்த விஷயம்- அவரே ஷாக் ஆகிட்டாராம்
பிக்பாஸ் Wild Cardல் நுழையும் மீனாட்சி ரட்சிதா? அவரே சொன்ன தகவல்
எல்லார் முன்னாடியும் இப்படி சொல்லாதீங்க.. பாலாஜி சொன்ன ஒரு வார்த்தையால் கோபமாகி சண்டை போட்ட சென்ட்ராயன்
என்னை கலாய்ச்சதுக்கு நன்றி,சூப்பர்ஸ்டார் ஆவேன்! - பிக்பாஸ் ஷரீக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions