தளபதி-62 படத்தில் விஜய்க்கு தங்கையாக ஜூலி ?

Bookmark and Share

தளபதி-62 படத்தில் விஜய்க்கு தங்கையாக ஜூலி ?

தேனான்டல் பிலிம்ஸ் பிரமாண்ட தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடைசியாக வந்த மெர்சல் படம் மெகா செம்ம ஹிட் ஆனது. இப்படத்தை தொடர்ந்து விஜய் அடுத்து இயக்குனர் எ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இந்நிலையில், இவர்கள் கூட்டணி படத்தில் விஜய்யின் தங்கையாக பிக்பாஸ் ஜுலி நடிக்கப்போவதாக நேற்று சமூக வலைத்தளத்தில் ஒரு தகவல் வெளியானது.

இது குறித்து விஜய்யின் நெருங்கிய வட்டாரங்கள் அது வெறும் வதந்தி தான் அப்படியெல்லாம் இன்னும் யாரையும் முடிவு செய்யவில்லை என்று கூறியுள்ளனர்.

 தளபதி-62 படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்க உள்ளது.

 


Post your comment





Related News
இந்தியன் 2 பற்றி பிக்பாஸ் வீட்டில் அறிவித்த கமல்!
இன்னைக்கே பொட்டி தூக்கிட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு போறேன்: சென்ராயன்
ஜனனியின் உருவத்தை பற்றி மோசமாக பேசிய ஷாரிக்!
பிக்பாஸ் வீட்டில் Alcohol தருகிறார்களா? வெளியில் வந்த போட்டியாளர் கூறிய தகவல்
பிக்பாஸ் வீட்டில் இரண்டாம் வாரமே விவாகரத்து செய்ய முடிவெடுத்துவிட்டேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி
இது மட்டும் நடந்தால் நாங்கள் மீண்டும் சேர்வோம்: பாலாஜி பற்றி நித்யா
இவ்வளவு வயது வித்யாசமா? பிக்பாஸ் நித்யா, பாலாஜியின் காதல் கதை - அவர்களே கூறியது..
பெண்களிடம் முகம்சுளிக்கும் வகையில் நடக்கும் மஹத்தை நோஸ்கட் செய்த பாலாஜி
எல்லோரும் எதிர்பார்க்கும் கமல்ஹாசனின் அதிரடியே இதற்காக தானாம்!
பிக்பாஸில் சென்ட்ராயனுக்கு நேர்ந்த பரிதாபம்! சக போட்டியாளர் அவரை கதறவிட்ட சம்பவம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions