பிக் பாஸ்-ல் யாருக்கும் தெரியாமல் ஓவியா செய்த வேலை - போட்டுடைத்த நிகழ்ச்சி குழு.!

Bookmark and Share

பிக் பாஸ்-ல் யாருக்கும் தெரியாமல் ஓவியா செய்த வேலை - போட்டுடைத்த நிகழ்ச்சி குழு.!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது 100 நாட்களை வெற்றிகரமாக முடித்து விட்டது, இந்த நிகழ்ச்சியின் மூலமாக ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்திழுத்தவர்.

இவருக்காகவே இரவு 9 மணி ஆனால் அனைவருமே டிவி-யின் முன்பு உட்கார்ந்து கொண்டனர், இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்த போது ஒரு நாள் இரவு 1.30 மணிக்கு வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார்.

வெளியே வந்த இவர் கேமரா முன்பு நின்று கொண்டு விளக்குகளை நிறுத்துங்கள், நான் பேயுடன் பேச வேண்டும் என கூறியுள்ளார், உடனே விளக்குகளும் சிறிது நேரம் அணைந்து எரிய உடனே பயந்து வீட்டிற்குள் ஓடி போய் புகுந்து கொண்டாராம்.

இதனை BiggBoss இந்நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்களில் ஒருவர் ரோஸ் மெர்லின் கூறியுள்ளார்.


Post your comment

Related News
நடிகை ரியாமிகா தூக்குப்போட்டு தற்கொலை
என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் வெற்றியாளர் ரித்விகா
பிக்பாஸ் நிகழ்ச்சியால் என் வேடம் சிறிதாகி விட்டது - யாஷிகா
பிக்பாஸ் நிகழ்ச்சியை கிண்டல் செய்த சினேகன்
பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..!
இத்தனை மனைவியா? பொன்னம்பலம் குடும்பம் பற்றி பலருக்கும் தெரியாத தகவல்!
பிக்பாஸில் மஹத் நடிகைகளுடன் நெருக்கம் பற்றி பிரபல நடிகர் சொன்ன உண்மை!
பிக்பாஸ் ஷாரிக்கிற்கு மலேசிய ரசிகை செய்த விஷயம்- அவரே ஷாக் ஆகிட்டாராம்
பிக்பாஸ் Wild Cardல் நுழையும் மீனாட்சி ரட்சிதா? அவரே சொன்ன தகவல்
எல்லார் முன்னாடியும் இப்படி சொல்லாதீங்க.. பாலாஜி சொன்ன ஒரு வார்த்தையால் கோபமாகி சண்டை போட்ட சென்ட்ராயன்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions