பிக் பாஸ்-2 எப்போது தொடங்கும்? தொகுப்பாளர் யார்? - வெளியான சூப்பர் தகவல்கள்.!

Bookmark and Share

பிக் பாஸ்-2 எப்போது தொடங்கும்? தொகுப்பாளர் யார்? - வெளியான சூப்பர் தகவல்கள்.!

பிரபல தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் புகழின் உச்சிக்கு சென்றனர், சிலர் தங்களுடைய பெயரையும் கெடுத்து கொண்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினர்.

மேலும் இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதால் இரண்டாம் பாகம் எப்போது தொடங்கும்? என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது இது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. பிப்ரவரி மாதத்தில் இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியை சூர்யா அல்லது மாதவன் தொகுத்து வழங்க உள்ளதாகவும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள பிரபலங்களிடமும் பேச்சு வார்த்தை முடிந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

 


Post your comment





Related News
என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் வெற்றியாளர் ரித்விகா
பிக்பாஸ் நிகழ்ச்சியால் என் வேடம் சிறிதாகி விட்டது - யாஷிகா
பிக்பாஸ் நிகழ்ச்சியை கிண்டல் செய்த சினேகன்
பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..!
இத்தனை மனைவியா? பொன்னம்பலம் குடும்பம் பற்றி பலருக்கும் தெரியாத தகவல்!
பிக்பாஸில் மஹத் நடிகைகளுடன் நெருக்கம் பற்றி பிரபல நடிகர் சொன்ன உண்மை!
பிக்பாஸ் ஷாரிக்கிற்கு மலேசிய ரசிகை செய்த விஷயம்- அவரே ஷாக் ஆகிட்டாராம்
பிக்பாஸ் Wild Cardல் நுழையும் மீனாட்சி ரட்சிதா? அவரே சொன்ன தகவல்
எல்லார் முன்னாடியும் இப்படி சொல்லாதீங்க.. பாலாஜி சொன்ன ஒரு வார்த்தையால் கோபமாகி சண்டை போட்ட சென்ட்ராயன்
என்னை கலாய்ச்சதுக்கு நன்றி,சூப்பர்ஸ்டார் ஆவேன்! - பிக்பாஸ் ஷரீக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions