ச்சீ பிக் பாஸ் சீசன்-2 வீடு இவ்வளவு மோசமா? - புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

ச்சீ பிக் பாஸ் சீசன்-2 வீடு இவ்வளவு மோசமா? - புகைப்படம் உள்ளே.!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களை வெற்றிகரமாக முடிந்து விட்டது, சீசன்-1 டைட்டிலை ஆரவ் ஜெயித்து விட்டார்.

அதேபோல் ஹிந்தியில் சல்மான் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் சீசன்-2 சமீபத்தில் தொடங்கியது, இந்த பிக் பாஸ் வீடு பாதாளம், மோசமான சுத்தமில்லாத சாதாரண கழிவறை என பல மாறுபட்ட வடிவத்தோடு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பிக் பாஸ் வீட்டின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன, இதனை பார்க்கும் ரசிகர்கள் நல்ல வேலை ஹிந்தி பிக் பாஸ் சீசன்-2 ல நமிதா கலந்து கொள்ளவில்லை என கமெண்ட் அடித்து வருகின்றனர்.


Post your comment





Related News
BiggBoss புகழ் ஓவியா நடிக்கும் புதிய படத்தின் புகைப்படம் - வைரலாக்கிய ரசிகர்கள்
மீண்டும் ரசிகர்களை சீண்டி வாங்கி கட்டி கொண்ட காயத்ரி - புகைப்படம் உள்ளே.!
அந்த பிக் பாஸ் பிரபலத்துடன் ஒரு நாள் இருக்கணும் - ஓபனாக சொன்ன ஓவியா.!
சுஜாவுக்கு பிறந்தநாள் பரிசளித்த ஓவியா - என்ன பரிசுனு நீங்களே ஷாக் ஆகாம பாருங்க.!
ஓவியாவின் காதல் பற்றி பேசிய ஆரவ், காண்டான ஓவியா ஆர்மி - என்ன சொன்னார் தெரியுமா?
ஜூலிக்கு கோரிக்கை வைத்த சமுத்திரக்கனி - எதுக்கு தெரியுமா?
நான் தற்கொலை பண்ணிக்க போறேன், பீதியை கிளப்பிய பிக் பாஸ் பிரபலம்- புகைப்படம் உள்ளே.!
என்னால தல அஜித்துக்கு அப்படி ஒரு அசிங்கம் வேணாம் - ஜூலி ஓபன் டாக்
ஜூலிக்காக ஓவியா செய்த வேலை - ரசிகர்கள் ஏற்பார்களா?
இவர் தான் என்னுடைய பிக்பாஸ் - பிரேம்ஜியை மாட்டிவிடும் பிரபல நடிகர்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions