பிக் பாஸ் அடுத்த சீசனுக்கு தயாரான கமல் - போட்டியாளர்கள் பற்றிய முக்கிய தகவல் இதோ.!

Bookmark and Share

பிக் பாஸ் அடுத்த சீசனுக்கு தயாரான கமல் - போட்டியாளர்கள் பற்றிய முக்கிய தகவல் இதோ.!

சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியதால் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது.

 100 நாட்கள் வெற்றிகரமாக நிறைவு செய்த இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. முதல் சீசன் அரசியல் குதிக்க உதவியாக இருந்ததால் இரண்டாவது சீசன் தன்னுடைய கொள்கைகளை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க உதவியாக இருக்கும் என்பதால் இந்த சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ளார்.

இதற்கான ப்ரோமோவிற்காக படப்பிடிப்புகள் சென்னை வடபழனியில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் நடந்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.இந்த படப்பிடிப்பில் ஓவியா மற்றும் சினேகன் ஆகியோர் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் இவர்கள் மீண்டும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது எந்த அளவிற்கு உண்மை என்பதை நிகழ்ச்சியின் அடுத்த சீசன் தொடங்கும் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 


Post your comment





Related News
என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் வெற்றியாளர் ரித்விகா
பிக்பாஸ் நிகழ்ச்சியால் என் வேடம் சிறிதாகி விட்டது - யாஷிகா
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
பிக்பாஸ் நிகழ்ச்சியை கிண்டல் செய்த சினேகன்
பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..!
இத்தனை மனைவியா? பொன்னம்பலம் குடும்பம் பற்றி பலருக்கும் தெரியாத தகவல்!
பிக்பாஸில் மஹத் நடிகைகளுடன் நெருக்கம் பற்றி பிரபல நடிகர் சொன்ன உண்மை!
பிக்பாஸ் ஷாரிக்கிற்கு மலேசிய ரசிகை செய்த விஷயம்- அவரே ஷாக் ஆகிட்டாராம்
பிக்பாஸ் Wild Cardல் நுழையும் மீனாட்சி ரட்சிதா? அவரே சொன்ன தகவல்
எல்லார் முன்னாடியும் இப்படி சொல்லாதீங்க.. பாலாஜி சொன்ன ஒரு வார்த்தையால் கோபமாகி சண்டை போட்ட சென்ட்ராயன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions