பிக் பாஸ் சீசன்-2 எப்போது தொடங்கும்? தொகுத்து வழங்க போவது யார் தெரியுமா?

Bookmark and Share

பிக் பாஸ் சீசன்-2 எப்போது தொடங்கும்? தொகுத்து வழங்க போவது யார் தெரியுமா?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவு பெற்று விட்டது, இந்த நிகழ்ச்சியில் கமல் பேச்சும், வீட்டில் நடந்ததை விளக்கும் விதமும் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் பிக் பாஸ் சீசன்-2 நிகழ்ச்சிக்காக காத்து கொண்டிருக்கின்றனர், இந்த நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது.

தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி பிக் பாஸ் சீசன்-2 வை அரவிந் சாமீ தொகுத்து வழங்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. அது மட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சி வரும் ஜனவரி மாதத்தில் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

 


Post your comment





Related News
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் வெற்றியாளர் ரித்விகா
பிக்பாஸ் நிகழ்ச்சியால் என் வேடம் சிறிதாகி விட்டது - யாஷிகா
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
பிக்பாஸ் நிகழ்ச்சியை கிண்டல் செய்த சினேகன்
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions