பிக் பாஸ் பிரபலத்தால் ஷாக்கான கமல்ஹாசன் – புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

பிக் பாஸ் பிரபலத்தால் ஷாக்கான கமல்ஹாசன் – புகைப்படம் உள்ளே.!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழகத்தில் பட்டிதொட்டி எங்கும் பரபரப்பாக பேசப்பட்டது, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருமே தற்போது படு பிஸியாகி விட்டார்கள்.

கமல்ஹாசனும் அரசியல் பிரவேசத்தில் தீவிரமாக இறங்கி விட்டார். இவருடைய பிறந்தநாள் சமீபத்தில் சென்றது. அப்போது மழையால் பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து ஆறுதல் கூறினார், அரசியலில் அடுத்த கட்டத்திற்கு சென்றார்.

இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுஜா வருநீ கமலை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை கூறியுள்ளார். அந்த புகைப்படங்களை தற்போது சுஜா அவரது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

 


Post your comment





Related News
என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் வெற்றியாளர் ரித்விகா
பிக்பாஸ் நிகழ்ச்சியால் என் வேடம் சிறிதாகி விட்டது - யாஷிகா
பிக்பாஸ் நிகழ்ச்சியை கிண்டல் செய்த சினேகன்
பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..!
இத்தனை மனைவியா? பொன்னம்பலம் குடும்பம் பற்றி பலருக்கும் தெரியாத தகவல்!
பிக்பாஸில் மஹத் நடிகைகளுடன் நெருக்கம் பற்றி பிரபல நடிகர் சொன்ன உண்மை!
பிக்பாஸ் ஷாரிக்கிற்கு மலேசிய ரசிகை செய்த விஷயம்- அவரே ஷாக் ஆகிட்டாராம்
பிக்பாஸ் Wild Cardல் நுழையும் மீனாட்சி ரட்சிதா? அவரே சொன்ன தகவல்
எல்லார் முன்னாடியும் இப்படி சொல்லாதீங்க.. பாலாஜி சொன்ன ஒரு வார்த்தையால் கோபமாகி சண்டை போட்ட சென்ட்ராயன்
என்னை கலாய்ச்சதுக்கு நன்றி,சூப்பர்ஸ்டார் ஆவேன்! - பிக்பாஸ் ஷரீக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions