கலர்ஸ் தமிழுக்கு கை மாறிய பிக் பாஸ், தொகுத்து வழங்க போவது இவர் தான்.!

Bookmark and Share

கலர்ஸ் தமிழுக்கு கை மாறிய பிக் பாஸ், தொகுத்து வழங்க போவது இவர் தான்.!

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி பட்டி தொட்டியெங்கும் பிரபலமாகி இருந்தது.

இந்த நிகழ்ச்சி ஆரம்பத்தில் பல சர்ச்சைகளை சந்தித்து வந்தாலும் 100 நாட்களையும் முழுமையாக நிறைவு செய்து மக்களின் வரவேற்பையும் பெற்று இருந்தது.

இதனையடுத்து இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் சீசனுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தற்போது இது குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

விரைவில் பிக் பாஸ் 2 புதியதாக தொடங்கப்பட்டுள்ள கலர்ஸ் தமிழ் டிவி சேனலில் ஒளிபரப்பாக உள்ளதாகவும் இதனை மீண்டும் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களே தொகுத்து வழங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

 


Post your comment





Related News
இத்தனை மனைவியா? பொன்னம்பலம் குடும்பம் பற்றி பலருக்கும் தெரியாத தகவல்!
பிக்பாஸில் மஹத் நடிகைகளுடன் நெருக்கம் பற்றி பிரபல நடிகர் சொன்ன உண்மை!
பிக்பாஸ் ஷாரிக்கிற்கு மலேசிய ரசிகை செய்த விஷயம்- அவரே ஷாக் ஆகிட்டாராம்
பிக்பாஸ் Wild Cardல் நுழையும் மீனாட்சி ரட்சிதா? அவரே சொன்ன தகவல்
எல்லார் முன்னாடியும் இப்படி சொல்லாதீங்க.. பாலாஜி சொன்ன ஒரு வார்த்தையால் கோபமாகி சண்டை போட்ட சென்ட்ராயன்
என்னை கலாய்ச்சதுக்கு நன்றி,சூப்பர்ஸ்டார் ஆவேன்! - பிக்பாஸ் ஷரீக்
இந்த வாரம் வெளியேறப்போவது இவரா? - பிக்பாஸ் புதிய எலிமினேஷன் லிஸ்ட் இதோ
பாத்ரூம் டூயட் இனி இல்லை! யாஷிகாவுக்கு ஷாரிக் கொடுத்துவிட்டு சென்ற கிப்ட்..
என்னை பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்புங்கள்! வெச்சு செய்யுறேன்... கேட்ட பிரபலம் - தலையில் அடித்துக்கொண்ட கமல்
வெளியேறியபின் ஷரீக்கிடம் காதலை சொன்ன ஐஸ்வர்யா! அம்மா முன்பே ஷரீக் சொன்ன பதில்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions