ப்ளூவேல் கேமை விட கொடூரமாக மாறிய பிக் பாஸ் - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

ப்ளூவேல் கேமை விட கொடூரமாக மாறிய பிக் பாஸ் - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டி வருகிறது, இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வர வர கொடுக்கப்படும் டாஸ்குகள் கொடூரமாக உள்ளன.

இவர்களின் டாஸ்க் பெரும்பாலும் மற்றவர்களையோ அல்லது அதே போட்டியாளரையோ காயப்படுத்தும் வகையிலேயே உள்ளது, இவர்கள் கூறும் கருத்து வெற்றிக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எதிர்மறை கருத்தை உணர்த்தும் வகையில் உள்ளதாகவே கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது ப்ளூவேல் கேமிற்கு இணையாக டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது, உடல் முழுவதும் கிளிப் போட்டு கொள்ள வேண்டும், கடலை மாவை பூசி கொண்டு பேய் போல திரிய வேண்டும், சட்டைகளை கிழித்து கொண்டு பைத்தியக்காரனாக திரிய வேண்டும் என்றெல்லாம் டாஸ்க் கொடுக்கப்படுகிறது.

இது போன்ற டாஸ்குகள் பார்க்கும் பார்வையாளர்களை ரசிக்க வைக்கவில்லை, முகங்களை தான் சுளிக்க வைக்கிறது என்பது எப்போது தான் நிகழ்ச்சி குழுவினருக்கு புரியும் என்றே தெரியவில்லை என நெட்டிசன்கள் கூறி வருகிறன்றனர்.

 

 

 


Post your comment





Related News
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
பிக்பாஸ் நிகழ்ச்சியை கிண்டல் செய்த சினேகன்
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..!
இத்தனை மனைவியா? பொன்னம்பலம் குடும்பம் பற்றி பலருக்கும் தெரியாத தகவல்!
பிக்பாஸில் மஹத் நடிகைகளுடன் நெருக்கம் பற்றி பிரபல நடிகர் சொன்ன உண்மை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions