நான் போக மாட்டேன், கண்பெஷன் ரூமில் கதறி அழுத பிரபலம் - நடந்தது என்ன?

Bookmark and Share

நான் போக மாட்டேன், கண்பெஷன் ரூமில் கதறி அழுத பிரபலம் - நடந்தது என்ன?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி நாளையுடன் முடிவடைகிறது, பிரம்மாண்டமாக 100-வது நாளை கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் சினேகன் கண்பெஷன் ரூமில் சென்று பிக் பாஸிடம் நான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே போனா என்னை ரசிகர்கள், நண்பர்கள் எப்படி பார்ப்பார்கள் என்றே தெரியல.

நான் அவங்கள எப்படி எதிர்கொள்ள போறேன்னு ஒன்னும் புரியல என கதறி அழுதுள்ளார்.


Post your comment





Related News
அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு
ஜனனியின் உருவத்தை பற்றி மோசமாக பேசிய ஷாரிக்!
பிக்பாஸ் வீட்டில் Alcohol தருகிறார்களா? வெளியில் வந்த போட்டியாளர் கூறிய தகவல்
பிக்பாஸ் வீட்டில் இரண்டாம் வாரமே விவாகரத்து செய்ய முடிவெடுத்துவிட்டேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி
இது மட்டும் நடந்தால் நாங்கள் மீண்டும் சேர்வோம்: பாலாஜி பற்றி நித்யா
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
இவ்வளவு வயது வித்யாசமா? பிக்பாஸ் நித்யா, பாலாஜியின் காதல் கதை - அவர்களே கூறியது..
பெண்களிடம் முகம்சுளிக்கும் வகையில் நடக்கும் மஹத்தை நோஸ்கட் செய்த பாலாஜி
எல்லோரும் எதிர்பார்க்கும் கமல்ஹாசனின் அதிரடியே இதற்காக தானாம்!
பிக்பாஸில் சென்ட்ராயனுக்கு நேர்ந்த பரிதாபம்! சக போட்டியாளர் அவரை கதறவிட்ட சம்பவம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions