பிக் பாஸ் சீசன்-2-வை தொகுத்து வழங்க போவது யார்?

Bookmark and Share

பிக் பாஸ் சீசன்-2-வை தொகுத்து வழங்க போவது யார்?

தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது, அதே போல் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரத்துடன் நிறைவடைந்து உள்ளது.

ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது இரண்டாவது சீசனை தொகுத்து வழங்க போவது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே எழுந்துள்ளது.

தெலுங்கு பிக் பாஸ் சீசன்-2 க்கு ஜூனியர் NTR ஓகே சொன்னால் தொடர்ந்து அவரே தொகுத்து வழங்குவார், இல்லை என்றால் இளம் நடிகரான ஞானி தொகுத்து வழங்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.


Post your comment





Related News
கலர்ஸ் தமிழுக்கு கை மாறிய பிக் பாஸ், தொகுத்து வழங்க போவது இவர் தான்.!
பிக்பாஸ் பிரபலம் ஜூலியை அழவைத்த மரண சம்பவம்!
விஜய் டிவியை விட்டு போகும் பிக் பாஸ்? இதுக்கு தான் இந்த பிளானா?
பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகும் அந்த பிரபலம்? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
பிக் பாஸ் சீசன்-2 கலந்து கொள்ள போகும் பிரபலங்கள், வைரலாகும் லிஸ்ட் - புகைப்படம் உள்ளே.!
பல கோடி ரசிகர்களை கவர்ந்து இழுத்த பிக் பாஸ் - சீசன்-2 ஆரம்பம்.!
பிக் பாஸ் சீசன்-2க்கு வர முடியாது, பிரபல முன்னணி நடிகரால் அப்செட்டான ரசிகர்கள்.!
விஜய்க்கு நன்றி சொன்ன ஜூலி, கேள்விகளால் துளைக்கும் நெட்டிசன்கள் - புகைப்படம் உள்ளே.!
பிக்பாஸ் பரணிக்கு அடித்த யோகம்
பிக் பாஸ்-2 எப்போது தொடங்கும்? தொகுப்பாளர் யார்? - வெளியான சூப்பர் தகவல்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions