பிக் பாஸ்-ல் மீண்டும் கலந்து கொள்ளாததற்கு காரணம் இவர் தான் - ஓவியா ஓபன் டாக்.!

Bookmark and Share

பிக் பாஸ்-ல் மீண்டும் கலந்து கொள்ளாததற்கு காரணம் இவர் தான் - ஓவியா ஓபன் டாக்.!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி பட்டி தொட்டியெங்கும் பட்டய கிளப்பியது, இந்த நிகழ்ச்சியின் மூலமாக அனைவரை விடவும் அதிகம் பிரபலமானவர் ஓவியா தான்.

இவர் மன உளைச்சல் காரணமாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார், வெளியேறிய இவர் மீண்டும் நிகழ்ச்சிக்கு வரவேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஓவியா

மீண்டும் நான் வர மாட்டேன் என கூறி விட்டார், இது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.

அப்போது அவர் கூறியதாவது, பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வர வேண்டும் என்ற ஆசை எனக்கும் இருந்தது, ஆனால் உள்ளே எனக்கு ஏற்பட்ட மன குழப்பத்தால் என் அப்பா தான் போக வேண்டாம் என கூறிவிட்டார் என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
முதல் முறையாக கதாநாயகியாக அவதாரம் எடுக்கும் 'பிக் பாஸ்' ஜூலி.!
அப்பள விளம்பரத்தில் நடிக்க ஜூலிக்கு இவ்வளவு சம்பளமா? - கசிந்தது தகவல்.!
ஜூலியா இப்படி? சொல்லவே இல்லை - புலம்பும் நெட்டிசன்கள்.!
BiggBoss வீட்டில் இருந்து வெளியேறிய நாள்- நமீதா வாழ்க்கையில் நடந்த விஷயம்
தளபதி-62 படத்தில் விஜய்க்கு தங்கையாக ஜூலி ?
கலா மாஸ்டரால் நிகழ்ச்சியில் கதறி அழுத ஜூலி - என்ன நடந்தது?
பிரபல நடிகருடன் பிக் பாஸ் ஜூலிக்கு ரகசிய திருமணம்?
பிக் பாஸ் பிந்து மாதாவின் அடுத்த படம் குறித்து அதிகாரபூர்வ தகவல்.!
பிக்பாஸ் ஹரிஷ் கல்யாணின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய யுவன்!
ஹரிஷ் கல்யாண் - ரைசா இணையும் படத்தின் பெயர் அறிவிப்பு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions