பிக் பாஸ் பிரபலங்களுக்கு உண்மையில் கமல் கொடுத்த பரிசு இது தான்.!

Bookmark and Share

பிக் பாஸ் பிரபலங்களுக்கு உண்மையில் கமல் கொடுத்த பரிசு இது தான்.!

தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சி தான் பிக் பாஸ், இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.

15-க்கும் மேற்பட்ட பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் 100 நாட்களை கடந்து ஆரவ் டைட்டிலை வென்றார், இந்த நிகழ்ச்சின் 100-வது நாள் வெற்றி கொண்டாடட்டம் கடந்து சனி கிழமை நடந்தது.

அப்போது நிகழ்ச்சியின் போது இந்த வீட்டில் இருந்த அனைத்து பிரபலங்களுக்கும் கமல்ஹாசன் மேடையில் பரிசு ஒன்றை வழங்கினார், அது என்ன பரிசு என்பதை காஜல் பசுபதி அவரது ட்விட்டரில் கூறியுள்ளார்.

கமலின் ஹேராம் மற்றும் ஜெயகாந்தனின் 'ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்' போன்ற புத்தகங்களில் தன் கையெழுத்திட்டு கமல் கொடுத்துள்ளார்.


Post your comment





Related News
ஜூலியா இப்படி? சொல்லவே இல்லை - புலம்பும் நெட்டிசன்கள்.!
BiggBoss வீட்டில் இருந்து வெளியேறிய நாள்- நமீதா வாழ்க்கையில் நடந்த விஷயம்
தளபதி-62 படத்தில் விஜய்க்கு தங்கையாக ஜூலி ?
கலா மாஸ்டரால் நிகழ்ச்சியில் கதறி அழுத ஜூலி - என்ன நடந்தது?
பிரபல நடிகருடன் பிக் பாஸ் ஜூலிக்கு ரகசிய திருமணம்?
பிக் பாஸ் பிந்து மாதாவின் அடுத்த படம் குறித்து அதிகாரபூர்வ தகவல்.!
பிக்பாஸ் ஹரிஷ் கல்யாணின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய யுவன்!
ஹரிஷ் கல்யாண் - ரைசா இணையும் படத்தின் பெயர் அறிவிப்பு
இணையத்தில் வைரலாக பரவும் ஜூலியின் வீடியோ!
மீண்டும் ஜூலியை சீண்டி வறுத்தெடுக்கும் ஓவியா ஆர்மி - என்னாச்சு?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions