சினேகனுக்கு பின்னால் இத்தனை விஷயங்களா? ரியல் எக்ஸ்பீரியன்ஸ்

Bookmark and Share

சினேகனுக்கு பின்னால் இத்தனை விஷயங்களா? ரியல் எக்ஸ்பீரியன்ஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தை பிடித்துவிட்டார் சினேகன். கவிஞர், கவிஞர் என பலராலும் கூப்பிடப்பட்டவர். இவருக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டம் சேர்ந்து விட்டது. ஒரு வேலைக்காரன் போல சக வேலைகளையும் இழுத்துபோட்டு பார்த்தார்.

இந்நிலையில் இவர் இன்று தனியார் வானொலியின் நேரலையில் கலந்துகொண்டார். இதில் அவர் நாளை தஞ்சாவூரில் இருக்கும் சொந்த கிராமத்திற்கு செல்கிறாராம். நிகழ்ச்சி முடிந்ததும் எனக்கு வந்த முதல் போன் கால் என் அண்ணனிடமிருந்து தான் என பேசியவர் ரசிகர்களுடன் உரையாடினார்.

மேலும் அவரின் பெயர் செல்வம் தானாம். சினிமாவிற்கு வந்த பிறகு சினேகன் என பாலச்சந்தரால் வைக்கப்பட்டதாம். மேலும் நடுவழியில் இருபெண் மருத்துவர்கள் என்னை மடக்கி எங்களையும் உங்கள் தோழிகள் லிஸ்டில் சேர்த்துக்கொள்ளுங்கள் என கேட்டுக்கொண்டார்களாம்.

மேலும் தற்போது நான்கு படங்களில் கமிட்டாகியுள்ளாராம்.


Post your comment





Related News
பிக்பாஸ் வீட்டுக்குள் இனி போக மாட்டேன் - பிந்து மாதவி
பிக்பாஸ் 2 - பட்டியலில் இடம்பிடித்துள்ள பிரபலங்கள்
பிக் பாஸ் அடுத்த சீசனுக்கு தயாரான கமல் - போட்டியாளர்கள் பற்றிய முக்கிய தகவல் இதோ.!
பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் மீண்டும் கமல்ஹாசன்
கலர்ஸ் தமிழுக்கு கை மாறிய பிக் பாஸ், தொகுத்து வழங்க போவது இவர் தான்.!
பிக்பாஸ் பிரபலம் ஜூலியை அழவைத்த மரண சம்பவம்!
விஜய் டிவியை விட்டு போகும் பிக் பாஸ்? இதுக்கு தான் இந்த பிளானா?
பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகும் அந்த பிரபலம்? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
பிக் பாஸ் சீசன்-2 கலந்து கொள்ள போகும் பிரபலங்கள், வைரலாகும் லிஸ்ட் - புகைப்படம் உள்ளே.!
பல கோடி ரசிகர்களை கவர்ந்து இழுத்த பிக் பாஸ் - சீசன்-2 ஆரம்பம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions