மேடையிலேயே இதை சொல்லி இருப்பேன், ஆனால் - வேதனைப்படும் சினேகன்.!

Bookmark and Share

மேடையிலேயே இதை சொல்லி இருப்பேன், ஆனால் - வேதனைப்படும் சினேகன்.!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி போகிக் பாஸ் நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டாலும் இறுதி கட்ட போட்டி வரை சினேகன், ஆரவ், கணேஷ் மற்றும் ஹரிஷ் ஆகியோர் பங்கேற்று இருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் வெற்றியாளராக சினேகன் தான் இருப்பார் என பலரும் எதிர்ப்பார்த்த நிலையில் ஆரவ் வெற்றியை தட்டி சென்றார்.

சினேகன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார், ஆனால் அதற்காக அவருக்கு பரிசுத் தொகை எதுவும் வழங்கவில்லை, இது பற்றி சினேகன் வானொலி சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், " வெற்றி பெற்றிருந்தால் அந்த பணத்தை தொடவே கூடாது அதை அப்படியே நூலகம் கட்ட செலவு செய்ய வேண்டுமென முடிவு செய்திருந்தேன்.

அதை நான் மேடையிலேயே அறிவித்து கமல் சாரிடம் திறப்பு விழாவிற்கான தேதியையும் வாங்கி இருப்பேன் என கூறியுள்ளார், ஆனால் மக்கள் நினைத்தது வேறொன்று. அதை நானும் ஏற்று கொள்கிறேன்.

இதற்காக நான் வருத்தப்படவில்லை , என் கனவு சில காலம் தள்ளி போயுள்ளது அவ்வளவு தான், ஆனால் நிச்சயம் நூலகம் காட்டுவேன் என கூறியுள்ளார்.


Post your comment





Related News
கலர்ஸ் தமிழுக்கு கை மாறிய பிக் பாஸ், தொகுத்து வழங்க போவது இவர் தான்.!
பிக்பாஸ் பிரபலம் ஜூலியை அழவைத்த மரண சம்பவம்!
விஜய் டிவியை விட்டு போகும் பிக் பாஸ்? இதுக்கு தான் இந்த பிளானா?
பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகும் அந்த பிரபலம்? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
பிக் பாஸ் சீசன்-2 கலந்து கொள்ள போகும் பிரபலங்கள், வைரலாகும் லிஸ்ட் - புகைப்படம் உள்ளே.!
பல கோடி ரசிகர்களை கவர்ந்து இழுத்த பிக் பாஸ் - சீசன்-2 ஆரம்பம்.!
பிக் பாஸ் சீசன்-2க்கு வர முடியாது, பிரபல முன்னணி நடிகரால் அப்செட்டான ரசிகர்கள்.!
விஜய்க்கு நன்றி சொன்ன ஜூலி, கேள்விகளால் துளைக்கும் நெட்டிசன்கள் - புகைப்படம் உள்ளே.!
பிக்பாஸ் பரணிக்கு அடித்த யோகம்
பிக் பாஸ்-2 எப்போது தொடங்கும்? தொகுப்பாளர் யார்? - வெளியான சூப்பர் தகவல்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions