பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வையாபுரிக்கு அடித்த யோகம் - புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வையாபுரிக்கு அடித்த யோகம் - புகைப்படம் உள்ளே.!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு வழியாக சர்ச்சைகளை தாண்டி வெற்றிகரமாக நிறைவு பெற்று விட்டது.

இந்த நிகழ்ச்சியின் நிறைவுக்கு பின்னர் பிரபலங்கள் அனைவரும் அவரவர் வேளைகளில் பிஸியாகி உள்ளனர், இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்தே வீட்டுக்கு போறேன்னு அலுத்து அலுத்து 80 நாட்களை கழித்து விட்டார் வையாபுரி.

இந்த நிகழ்ச்சியின் மூலமாக இவர் வாழ்க்கையின் உணர வேண்டிய பாலாற்றை உணர்ந்தாக கூறியிருந்தார், மேலும் இவர் வெளியேறிய பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் கலகலப்பு -2 படத்தில் முக்கிய ரோலில் நடிக்க கமிட்டாகி உள்ளார்.

இன்றைய படப்பிடிப்பிலும் கலந்து கொண்டுள்ளார், அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.


Post your comment





Related News
என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் வெற்றியாளர் ரித்விகா
பிக்பாஸ் நிகழ்ச்சியால் என் வேடம் சிறிதாகி விட்டது - யாஷிகா
பிக்பாஸ் நிகழ்ச்சியை கிண்டல் செய்த சினேகன்
பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..!
இத்தனை மனைவியா? பொன்னம்பலம் குடும்பம் பற்றி பலருக்கும் தெரியாத தகவல்!
பிக்பாஸில் மஹத் நடிகைகளுடன் நெருக்கம் பற்றி பிரபல நடிகர் சொன்ன உண்மை!
பிக்பாஸ் ஷாரிக்கிற்கு மலேசிய ரசிகை செய்த விஷயம்- அவரே ஷாக் ஆகிட்டாராம்
பிக்பாஸ் Wild Cardல் நுழையும் மீனாட்சி ரட்சிதா? அவரே சொன்ன தகவல்
எல்லார் முன்னாடியும் இப்படி சொல்லாதீங்க.. பாலாஜி சொன்ன ஒரு வார்த்தையால் கோபமாகி சண்டை போட்ட சென்ட்ராயன்
என்னை கலாய்ச்சதுக்கு நன்றி,சூப்பர்ஸ்டார் ஆவேன்! - பிக்பாஸ் ஷரீக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions