பிக் பாஸ் ஜூலிக்கு தல தளபதி மேல் இப்படியொரு ஆசையா?

Bookmark and Share

பிக் பாஸ் ஜூலிக்கு தல தளபதி மேல் இப்படியொரு ஆசையா?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருமே உலகம் அறிந்த பிரபலங்கள் ஆகி விட்டார்கள், இதில் நிகழ்ச்சியின் முதல் நாளே கட்டி பிடிக்க ஆளில்லை என கூறி உலக அளவில் ட்ரெண்டாகி விட்டார் ஜூலி.

பின்னர் இவர் நிகழ்ச்சியில் அதிகமான எதிர்மறை விமர்சங்களை பெற்று நிகழ்ச்சியில் இருந்து ரசிங்கர்களால் வெளியேற்றப்பட்டார், இவரை பிரபல வானொலி சேனல் ஒன்று சமீபத்தில் பேட்டியெடுத்தது.

அப்போது உங்களுக்கு தல பிடிக்குமா? தளபதியா பிடிக்குமா? என கேட்டனர். அதற்கு ஜூலி நான் தளபதியின் தீவிர ரசிகை. ஆனால் தல அஜித்துடன் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
ஜூலியா இப்படி? சொல்லவே இல்லை - புலம்பும் நெட்டிசன்கள்.!
ஒரு படத்தை டார்கெட் செய்து தோல்வியடைய செய்வது நல்லதல்ல - பிரபல முன்னணி நடிகர்.!
BiggBoss வீட்டில் இருந்து வெளியேறிய நாள்- நமீதா வாழ்க்கையில் நடந்த விஷயம்
தளபதி-62 படத்தில் விஜய்க்கு தங்கையாக ஜூலி ?
அஜித்தின் முடிவால் இன்ப அதிர்ச்சியில் தயாரிப்பு நிறுவனம் - விஸ்வாசம் அப்டேட்.!
இன்று கொண்டாட்டத்தில் இறங்கிய அஜித் ரசிகர்கள்- என்ன ஸ்பெஷல் தெரியுமா?
கலா மாஸ்டரால் நிகழ்ச்சியில் கதறி அழுத ஜூலி - என்ன நடந்தது?
பிரபல நடிகருடன் பிக் பாஸ் ஜூலிக்கு ரகசிய திருமணம்?
பிக் பாஸ் பிந்து மாதாவின் அடுத்த படம் குறித்து அதிகாரபூர்வ தகவல்.!
பிக்பாஸ் ஹரிஷ் கல்யாணின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய யுவன்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions