விஜய் டிவியை விட்டு போகும் பிக் பாஸ்? இதுக்கு தான் இந்த பிளானா?

Bookmark and Share

விஜய் டிவியை விட்டு போகும் பிக் பாஸ்? இதுக்கு தான் இந்த பிளானா?

சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒன்றான விஜய் டிவியில் புதியதாக ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இதனால் இந்த நிகழ்ச்சி பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது.

இதனையடுத்து விரைவில் இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. அதே சமயம் மற்ற மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி கலர்ஸ் சேனலில் ஒளிபரப்பாகி வருகிறது.

தற்போது தமிழிலும் கலர்ஸ் சேனல் தொடங்கப்பட்டு விட்டதால் இனி விஜய் டிவிக்கு பதிலாக கலர்ஸ் தமிழில் பிக் பாஸ் ஒளிபரப்பாக உள்ளதாகவும் தகவல் ஒன்று கசிந்து இருந்தது.

இந்நிலையில் தற்போது இதனை ஓரளவிற்கு உறுதி செய்யும் வகையில் விஜய் டிவி சேனலில் பிக் பாஸை போலவே புதிய நிகழ்ச்சி தொடங்க உள்ளது.

ஆம், நகர பெண்கள் 16 பேர் கிராமத்தில் 45 நாட்கள் இருக்க வேண்டும் என்பது போல ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சி உண்மையில் விஜய் டிவியில் இருந்து வேறு சேனலுக்கு கை மாறுகிறதோ என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் அதிகமாகி உள்ளது.

 


Post your comment





Related News
கலர்ஸ் தமிழுக்கு கை மாறிய பிக் பாஸ், தொகுத்து வழங்க போவது இவர் தான்.!
பிக்பாஸ் பிரபலம் ஜூலியை அழவைத்த மரண சம்பவம்!
பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகும் அந்த பிரபலம்? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
பிக் பாஸ் சீசன்-2 கலந்து கொள்ள போகும் பிரபலங்கள், வைரலாகும் லிஸ்ட் - புகைப்படம் உள்ளே.!
பல கோடி ரசிகர்களை கவர்ந்து இழுத்த பிக் பாஸ் - சீசன்-2 ஆரம்பம்.!
பிக் பாஸ் சீசன்-2க்கு வர முடியாது, பிரபல முன்னணி நடிகரால் அப்செட்டான ரசிகர்கள்.!
விஜய்க்கு நன்றி சொன்ன ஜூலி, கேள்விகளால் துளைக்கும் நெட்டிசன்கள் - புகைப்படம் உள்ளே.!
பிக்பாஸ் பரணிக்கு அடித்த யோகம்
பிக் பாஸ்-2 எப்போது தொடங்கும்? தொகுப்பாளர் யார்? - வெளியான சூப்பர் தகவல்கள்.!
அந்தரத்தில் மிதந்த பிக் பாஸ் பிரபலம், அதிர்ச்சியான ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions