பிக் பாஸ் பிரபலங்களின் கவர்ச்சி ஆடைகளுக்கு யார் காரணம்? - வையாபுரி பரபர பேட்டி.!

Bookmark and Share

பிக் பாஸ் பிரபலங்களின் கவர்ச்சி ஆடைகளுக்கு யார் காரணம்? - வையாபுரி பரபர பேட்டி.!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் வரும் ஞாயிற்று கிழமையுடன் 100 நாட்களை எட்டுகிறது, இந்த வீட்டில் தற்போது 5 பேர் மட்டுமே உள்ளனர்.  

அதில் ஒருவர் எலிமினேட் செய்யப்பட்டு 4 பேர் பைனலுக்கு செல்ல உள்ளனர், இந்நிலையில் சமீபத்தில் வீட்டில் இருந்து எலிமினேட் ஆன வையாபுரி பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அந்த பேட்டியில், பிக் பாஸ் வீடு என் வாழ்க்கையில் நான் கற்ற மிக பெரிய பாடம் என கூறியுள்ளார், மேலும் பிக் பாஸ் வீட்டினுள் காலை முதல் இரவு வரை நடப்பது அனைத்துமே நிஜம் என கூறியுள்ளார்.

மேலும் இவரிடம் பெண்கள் அரைகுறை ஆடைக்கும் பிக் பாஸ்க்கும் எதாவது சம்மந்தம் இருக்க என கேட்டதற்கு அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, அவர்கள் வீட்டில் இருந்தார்களோ அப்படி தான் பிக் பாஸ்-லும் இருந்தாரகள், நானும் அதனால் தான் வீட்டில் இருப்பது போல கைலியில் இருந்தேன் என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
பல கோடி ரசிகர்களை கவர்ந்து இழுத்த பிக் பாஸ் - சீசன்-2 ஆரம்பம்.!
பிக் பாஸ் சீசன்-2க்கு வர முடியாது, பிரபல முன்னணி நடிகரால் அப்செட்டான ரசிகர்கள்.!
விஜய்க்கு நன்றி சொன்ன ஜூலி, கேள்விகளால் துளைக்கும் நெட்டிசன்கள் - புகைப்படம் உள்ளே.!
பிக்பாஸ் பரணிக்கு அடித்த யோகம்
பிக் பாஸ்-2 எப்போது தொடங்கும்? தொகுப்பாளர் யார்? - வெளியான சூப்பர் தகவல்கள்.!
அந்தரத்தில் மிதந்த பிக் பாஸ் பிரபலம், அதிர்ச்சியான ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்.!
முதல் முறையாக கதாநாயகியாக அவதாரம் எடுக்கும் 'பிக் பாஸ்' ஜூலி.!
அப்பள விளம்பரத்தில் நடிக்க ஜூலிக்கு இவ்வளவு சம்பளமா? - கசிந்தது தகவல்.!
ஜூலியா இப்படி? சொல்லவே இல்லை - புலம்பும் நெட்டிசன்கள்.!
BiggBoss வீட்டில் இருந்து வெளியேறிய நாள்- நமீதா வாழ்க்கையில் நடந்த விஷயம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions