மகள் வயது பெண்ணை இப்படியா அசிங்கமாக பேசுவது? - பொன்னம்பலம் வார்த்தையால் பிக்பாஸ் வீட்டில் வெடித்த பிரச்சனை

Bookmark and Share

மகள் வயது பெண்ணை இப்படியா அசிங்கமாக பேசுவது? - பொன்னம்பலம் வார்த்தையால் பிக்பாஸ் வீட்டில் வெடித்த பிரச்சனை

நேற்று இரவு பிக்பாஸ் வீட்டில் இரண்டு பெண்களுக்கு நடுவே நடிகர் மஹத் படுத்துக்கொண்டது தற்போது பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. அவர்கள் அப்படி ஒரே பெட்டில் படுத்துக்கொண்டு விளையாடிகொண்டிருந்தபோது நடிகர் பொன்னம்பலம் மோசமாக பேசிவிட்டார் என இன்று புகார் கூறப்பட்டது.

நீங்களும் வாருங்கள் என கூப்பிட்டதற்கு, "எனக்கு ஏற்கனவே நிறைய குழந்தைகள் உள்ளனர்.. அங்கு வந்தால் **** ஆகிவிடும்" என பொன்னம்பலம் அசிங்கமாக ஐஸ்வர்யா தத்தா மற்றும் யாஷிகாவை பார்த்து கூறினாராம்.

 


Post your comment





Related News
இவ்வளவு வயது வித்யாசமா? பிக்பாஸ் நித்யா, பாலாஜியின் காதல் கதை - அவர்களே கூறியது..
பெண்களிடம் முகம்சுளிக்கும் வகையில் நடக்கும் மஹத்தை நோஸ்கட் செய்த பாலாஜி
எல்லோரும் எதிர்பார்க்கும் கமல்ஹாசனின் அதிரடியே இதற்காக தானாம்!
பிக்பாஸில் சென்ட்ராயனுக்கு நேர்ந்த பரிதாபம்! சக போட்டியாளர் அவரை கதறவிட்ட சம்பவம்
சில வருடங்களுக்கு முன் பிரபல நடிகரிடம் தர்ம அடி வாங்கிய மஹத், இந்த கதை தெரியுமா?
மொத்த போட்டியாளர்களுக்கும் ஆப்பு வைத்த பிக்பாஸ்! கடும் நடவடிக்கை
இதுவரை இல்லாதளவில் பிக்பாஸ் செண்ட்ராயனுக்கு நடந்த எதிர்பாராத கொடுமை! பெரும் கூச்சல்
நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்?
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேருகிறேன்! மஹத் அதிரடி
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions