இனி மைக் போட மாட்டேன்! பிக்பாஸ் வீட்டில் போராட்டம் நடத்திய மும்தாஜ்

Bookmark and Share

இனி மைக் போட மாட்டேன்! பிக்பாஸ் வீட்டில் போராட்டம் நடத்திய மும்தாஜ்

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக உள்ள நடிகை மும்தாஜ் உடல் நல குறைவால் அவதிப்பட்டு வருகிறார். நேற்று பிக்பாஸ் கொடுத்த டாஸ்கிற்காக மற்ற ஆண்கள் நடந்துகொள்ளும் விதம் சரியாக இல்லை என சில பெண் போட்டியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று ட்ரெஸ்ஸிங் ரூம் லாக் செய்யப்பட்டுவிட்ட நிலையில் "நான் ரூமில் உடை மாற்ற முடியாது, ரூமை திறக்க சொல்லுங்கள்" என பலமுறை காமெராவை பார்த்து கேட்டார்.

ஆனால் எந்த பதிலும் வராததால் "நான் இனி மைக் அணியமாட்டேன்" என போராட்டம் நடத்தினார். டாஸ்க்கும் செய்யமாட்டேன் என அவர் கூறிவிட்டது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..!
இத்தனை மனைவியா? பொன்னம்பலம் குடும்பம் பற்றி பலருக்கும் தெரியாத தகவல்!
பிக்பாஸில் மஹத் நடிகைகளுடன் நெருக்கம் பற்றி பிரபல நடிகர் சொன்ன உண்மை!
பிக்பாஸ் ஷாரிக்கிற்கு மலேசிய ரசிகை செய்த விஷயம்- அவரே ஷாக் ஆகிட்டாராம்
பிக்பாஸ் Wild Cardல் நுழையும் மீனாட்சி ரட்சிதா? அவரே சொன்ன தகவல்
எல்லார் முன்னாடியும் இப்படி சொல்லாதீங்க.. பாலாஜி சொன்ன ஒரு வார்த்தையால் கோபமாகி சண்டை போட்ட சென்ட்ராயன்
என்னை கலாய்ச்சதுக்கு நன்றி,சூப்பர்ஸ்டார் ஆவேன்! - பிக்பாஸ் ஷரீக்
இந்த வாரம் வெளியேறப்போவது இவரா? - பிக்பாஸ் புதிய எலிமினேஷன் லிஸ்ட் இதோ
பாத்ரூம் டூயட் இனி இல்லை! யாஷிகாவுக்கு ஷாரிக் கொடுத்துவிட்டு சென்ற கிப்ட்..
என்னை பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்புங்கள்! வெச்சு செய்யுறேன்... கேட்ட பிரபலம் - தலையில் அடித்துக்கொண்ட கமல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions