இப்படி ஒரு கம்பெனி நடத்துகிறாரா? பிக்பாஸ் ஐஸ்வர்யா பற்றி பலருக்கும் தெரியாத தகவல்

Bookmark and Share

இப்படி ஒரு கம்பெனி நடத்துகிறாரா? பிக்பாஸ் ஐஸ்வர்யா பற்றி பலருக்கும் தெரியாத தகவல்

நடிகை ஐஸ்வர்யா தத்தா தற்போது பிக்பாஸ் 2வது சீசனில் முக்கிய போட்டியாளராக உள்ளார். அவர் நடந்துகொள்ளும் விதம் பலருக்கும் முகம்சுளிக்கும் வகையில் உள்ளது என ஒரு விமர்சனம் ஆரம்பம் முதலே உள்ளது.

இந்நிலையில் அவர் பற்றி பலருக்கும் தெரியாத தகவல் ஒன்றை கூறியுள்ளார் அவர். ஐஸ்வர்யா 2015ல் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் நடித்தார். அதன்பின் துபாயில் 2016ல் ஒரு கம்பெனி ஆரம்பித்தாராம்.

இந்தியாவில் இருந்து பலர் அங்கு வேலைதேடி செல்லும் நிலையில் Manpower Consultancy ஒன்றை தான் அவர் அங்கு ஆரம்பித்து நடத்திவருகிறாராராம்.

 


Post your comment





Related News
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
கழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..!
ரஜினியின் அடுத்த படம் மீண்டும் இவருடன்தானா..?
காதலா..? இந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாகியுள்ள சாயிஷா..!
விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது..? தல அஜித் ரசிகர்களுக்கு லேட்டஸ்ட் தகவல்..!
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்..! விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..?
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
தல, தளபதியை விடுங்க, வினோத் பார்வை இந்த முன்னணி நடிகர் மீது தானாம்..!
சுந்தர்.சி-சிம்பு படத்தில் இணையும் முன்னணி நடிகை..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions