இதுவரை இல்லாதளவில் பிக்பாஸ் வீட்டில் முற்றிய சண்டை! முரண்பட்டவர்கள் இவர்கள் தான்

Bookmark and Share

இதுவரை இல்லாதளவில் பிக்பாஸ் வீட்டில் முற்றிய சண்டை! முரண்பட்டவர்கள் இவர்கள் தான்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாம் வார முடிவில் அனந்த் வைத்யநாதன் வெளியேறினார். அதே வேளையில் சர்ச்சையில் இருந்த பொன்னம்பலம் காப்பாற்றப்பட்டார். மேலும் இவர் மீது அனந்த் குறை கூறினார். அதே வேளையில் பொன்னம்பலம் தவறான வார்த்தை பயன்படுத்தியதாக அவரை பிக்பாஸ் ஜெயிலில் அடைக்கவேண்டும் என கூறினார்.

மேலும் யாஷிகா, ஷாரிக், மஹத், ஐஸ்வர்யா செய்யும் முகம் கூச செய்யும் செயல்களை மறைமுகமாக சுட்டிக்காட்டினார். பொன்னம்பலம் மன்னிப்பும் கேட்டிருந்தார். ஆனால் இன்று யாஷிகா, ஐஸ்வர்யாவும் பொன்னம்பலத்திற்கு எதிராக மற்ற போட்டியாளர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார்.

இதனால் பெரும் கூச்சல் நிலவியது. மேலும் ஷாரிக்கை கூப்பிட்டு பொன்னம்பலம் தவறை சுட்டிக்காட்டியதோடு கண்டித்தார். மேலும் பொன்னம்பலம் தங்களை பற்றி தவறாக மக்கள் முன் கமலிடத்தில் சொல்லிவிட்டார் என்பதே விவாதம்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions