மிக மோசமான உடையில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் போட்டியாளர்

Bookmark and Share

மிக மோசமான உடையில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் போட்டியாளர்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் சில பிரபலங்களுக்கு அதிக புகழ் கிடைத்துவருகிறது. தென்னிந்திய மொழிகளை விட ஹிந்தியில் நடக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி மிக பிரபலம். தற்போது அது 10 சீசன்களையும் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது.

8வது பிக் பாஸ் சீசனில் போட்டியாளராக பங்கேற்ற நடிகை சோனாலி ரவுத் தற்போது சமூக வலைத்தளத்தில் மிக கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் அணிந்திருந்த உடை கண்ணாடி போல உள்ளே இருப்பது வெளியில் தெரியும் வகையில் இருக்கிறது. இந்த புகைப்படம் தற்போது அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions