எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்

Bookmark and Share

எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் 17 ம் தேதி தொடங்கியது. கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க 16 பேர் கலந்துகொண்டனர். இதில் மமதி வெளியே அனுப்பப்பட்டார். இந்நிலையில் இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. காப்பாற்றப்பட போவது யார் என்பது தான் எதிர்பார்ப்பு.

இந்நிகழ்ச்சி குறித்து சினிமா பிரபலங்கள் சிலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் காமெடி நடிகரான சதீஷ் பிக்பாஸ் போட்டியாளரான நடிகர் மஹத் குறித்து அவ்வப்போது ட்விட்டரில் கமெண்ட் போட்டு வருகிறார். இந்நிலையில் அவர் அண்மையில் சந்திரமௌலி படத்திற்காக பேட்டியளித்துள்ளார்.

இதில் நடிகை வரலட்சுமியும் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர்கள் நாங்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றால் முதல் வாரமே வெளியே வந்துவிடுவோம். இல்லையேல் எல்லோரையும் அனுப்பிவிட்டு தான் வருவோம் என இருவரும் கூறினார்கள். மேலும் பிக்பாஸ் பார்ப்பது இப்போது தொழிலாகிவிட்டது என சதீஷ் கூறியுள்ளார்.


Post your comment





Related News
இன்னைக்கே பொட்டி தூக்கிட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு போறேன்: சென்ராயன்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் துறுதுறுவென இருக்கும் சென்ராயன் மனைவியை பார்த்திருக்கிறீர்களா?- இங்கே பாருங்க அந்த கியூட் தம்பதியை
இந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டுக்கு வரும் முன்னணி நடிகை! உறுதியான தகவல்
பிக்பாஸ் கமல்ஹாசனின் அடுத்த சாதனை! ரசிகர்கள் குஷி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions