இந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டுக்கு வரும் முன்னணி நடிகை! உறுதியான தகவல்

Bookmark and Share

இந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டுக்கு வரும் முன்னணி நடிகை! உறுதியான தகவல்

முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தற்போது பிக்பாஸ் இரண்டாவது சீசனையும் தொகுத்து வழங்குகிறார். தற்போது போட்டியாளர்கள் நடுவில் ஒருசில மோதல்கள் நடந்துவருகிறது. மேலும் இந்த வாரம் முதல் எலிமினேஷனும் நடக்கவுள்ளது.

இந்நிலையில் இந்த வாரம் இறுதியில் பிக்பாஸ் வீட்டுக்கு புதிதாக ஒரு நடிகை வரவுள்ளார். கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் தான் அது. அவர் விஸ்வரூபம் 2 படத்தின் பாடல் வெளியீட்டிற்காக வருகிறார். அந்த பாடலுக்கு அவர் பிக்பாஸ் ஸ்டேஜில் நடனமாடவுள்ளார். படத்தில் நடித்துள்ள மற்றவர்களும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்
நாகினி சீரியல் கவர்ச்சி நடிகைக்கு கிடைத்த பெரும் வரவேற்பு! ரசிகர்கள் அதிர்ச்சி
உள்ளிருப்பு போராட்டம் நடத்தும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கமல்ஹாசன் ஆதரவு
அரசியல் வேறு, சினிமா வேறு குழப்பம் செய்பவர்களுக்கு நான் பொறுப்பு அல்ல - கமல்ஹாசன் பேட்டி
விஸ்வரூபம்-2 படத்தில் பேச்சுகள் அதிகம் இருக்காது - கமல்ஹாசன்
எந்த மதத்தையும் சார்ந்திருக்கிறது பாவமில்லை - தேச துரோகியாக இருப்பது தப்பு :கமல்
கேங்ஸ்டராக மாறிய ஸ்ருதிஹாசன்
புதிய ஆட்சி அமைந்தவுடன் கர்நாடக முதல்வரை சந்திப்போம் - கமல்ஹாசன்
கமல் கட்சியில் சேர ஜுலி முயற்சி
பிக் பாஸ் அடுத்த சீசனுக்கு தயாரான கமல் - போட்டியாளர்கள் பற்றிய முக்கிய தகவல் இதோ.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions