பிக்பாஸ் கமல்ஹாசனின் அடுத்த சாதனை! ரசிகர்கள் குஷி

Bookmark and Share

பிக்பாஸ் கமல்ஹாசனின் அடுத்த சாதனை! ரசிகர்கள் குஷி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2 ம் சீசனை தற்போது கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். அதே வேளையில் அவரின் விஸ்வரூபம் 2 படமும் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. மேலும் சபாஷ் நாயுடு படமும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் கமல் தன் அரசியல் அச்சாரத்தையும் ஆழமாக இட்டு வருகிறார். கடந்த வருடம் அவர் மக்கள் நீதி மய்யம் என தன் கட்சியின் பெயரை அறிவித்தார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. சினிமா பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் அவர் இன்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார். மேலும் அவரின் கட்சி இன்று தேர்தல் ஆணையத்தால் அங்கிகரிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
அனைத்து நடிகர்களையும் பின்னுக்கு தள்ளிய கமல்ஹாசன்! காரணம் இதுதானாம்
மாணவர்கள் அரசியல் விழிப்புணர்வு கொள்ள வேண்டும். - கமல்ஹாசன் வேண்டுகோள்
யாருப்பா அந்த ஸ்தபாகத் தலைவர்? கமல்ஹாசனை கலாய்க்கும் நெட்டிசன்கள் - புகைப்படம் உள்ளே.!
கமல் அரசியல் கட்சி கொடியில் ஒளிந்திருக்கும் முக்கிய ரகசியம் !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions