பிக்பாஸ் வீட்டில் கமல்ஹாசனுக்கு பிடித்தது இவர்கள் தானாம்!

Bookmark and Share

பிக்பாஸ் வீட்டில் கமல்ஹாசனுக்கு பிடித்தது இவர்கள் தானாம்!

பிக்பாஸ் வீட்டில் ஓவ்வொரு நாளும் ஒரே சண்டைகள் தான். மக்களுக்கே போர் அடித்து விடும் போலிருக்கிறது. ஆனால் என்ன? வார இறுதியில் கமல்ஹாசன் வந்தால் குஷியாகிவிடுகிறது.

போட்டியாளர்கள் மட்டுமல்ல, மக்களும் தான். இந்நிலையில் ஏற்கனவே முந்திய சீசன் போல வந்த வேகத்தில் மக்களிடையே இடம் பிடித்தது போல இப்போதிருப்பவர்கள் யாரும் பிடிக்கவில்லை என்பது குற்றச்சாட்டு.

இந்நிலையில் இந்த வாரமான சனிக்கிழமையான இன்று கமல்ஹாசனிடம் வந்திருந்த மக்களில் ஒருவர் சார் உங்களுக்கு பிடித்த போட்டியாளர் யார் என கேட்டார். அதற்கு கமல்ஹாசன் உங்களுக்கே இந்த வாரம் பிடித்தவரை அடுத்த வாரம் பிடிக்காமல் போய்விடுகிறது. இந்நிலையில் எனக்கு பிடித்த போட்டியாளர்கள் மக்களாகிய நீங்கள் தான் என கூறியுள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions