பிக்பாஸில் மஹத் நடிகைகளுடன் நெருக்கம் பற்றி பிரபல நடிகர் சொன்ன உண்மை!

Bookmark and Share

பிக்பாஸில் மஹத் நடிகைகளுடன் நெருக்கம் பற்றி பிரபல நடிகர் சொன்ன உண்மை!

பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை தாண்டி 8 வாரங்களை கடக்கப்போகிறது. இதில் கடந்த வாரம் ஷாரிக் வீட்டிலிருந்து வெளியேறினார். அவரின் எலிமினேஷன் எல்லோருக்கும் அதிர்ச்சி தான். மஹத் வெளியேறுவார் என்று தான் பலரும் கூறிவந்தனர். ஆனால் முடிவுகள் அப்படியே மாறிப்போனது.

இதில் மஹத் மீது சில புகார்கள் வைக்கப்பட்டு வந்தது. அவர் ஆரம்பம் முதலே சக போட்டியாளரான நடிகை யாஷிகாவுடன் மிக நெக்கமாக இருக்கிறார் என சொல்லப்பட்டது. இதுகுறித்து அவரின் நண்பரான நடிகர் சிம்புவிடம் கேட்க்கப்பட்டுள்ளது.

இதில் அவர் மஹத் வெளிப்படையாகத்தானே இருக்கிறார். அதுதான் எல்லோருக்கும் பிரச்சனையாக இருக்கிறதோ. அவனுக்கு பெண் தோழி இருக்கிறார். நம் தோழி, நாம் வேறொரு பெண்ணை தொட்டால் நம்மை அடித்து விடுவார்.

ஆனால் அவரது கேர்ள் ஃபிரண்ட் அப்படியில்லை. ஒரு பெண்ணை அவன் கையை பிடித்து இழுத்தால் தப்பென்று சொல்லலாம். ஆனால் அவர் அப்படி எதுவும் சொல்லவில்லையே என கூறினார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions