பிக்பாஸில் வெடித்த சண்டை.. மும்தாஜை மிக கேவலமாக விமர்சித்த மஹத்!

Bookmark and Share

பிக்பாஸில் வெடித்த சண்டை.. மும்தாஜை மிக கேவலமாக விமர்சித்த மஹத்!

தற்போது நடந்துவரும் பிக்பாஸ் இரண்டாவது சீசன் முதல் சீசன் போல அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லை என பரவலாக பேச்சு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. தற்போது உள்ள போட்டியாளர்கள் மத்தியில் தினம்தோறும் சிறு சிறு சண்டைகள் வெடித்தவண்ணம் உள்ளது.

இன்று மஹத் மற்றும் மும்தாஜ் இடையே தான் சண்டை. பிக்பாஸ் கொடுத்த டாஸ்கை செய்து கொண்டிருக்கும்போது பாயிண்ட் இழந்த மஹத்தை "நீ பேசாதே" என மும்தாஜ் கூறினார். "நான் பேசுவேன்.. நீ யார் அதை சொல்ல" என மஹத் சண்டை போட்டார்.

கொஞ்ச நேரம் கழித்து மும்தாஜ் ஆனந்த் வைத்யநாதனின் தலை முடியை அலச பாத்ரூமில் உதவினார். அதை மஹத் மோசமாக விமர்சித்தார். அவர்கள் உள்ளே செல்லும் போது "குளிப்பாட்ட போறாங்களாம்.." என கூறிவிட்டு "கட்டிப்பிடி கட்டிப்பிடிடா.." பாடலை பாடினார்.

அவர்கள் இருவரையும் பற்றி மஹத் இப்படி விமர்சித்தது டிவியில் பார்த்த ரசிகர்களுக்கே முகள்சுழிக்கும்படிதான் இருந்தது.

 


Post your comment





Related News
இந்தியன் 2 பற்றி பிக்பாஸ் வீட்டில் அறிவித்த கமல்!
இன்னைக்கே பொட்டி தூக்கிட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு போறேன்: சென்ராயன்
ஜனனியின் உருவத்தை பற்றி மோசமாக பேசிய ஷாரிக்!
பிக்பாஸ் வீட்டில் Alcohol தருகிறார்களா? வெளியில் வந்த போட்டியாளர் கூறிய தகவல்
பிக்பாஸ் வீட்டில் இரண்டாம் வாரமே விவாகரத்து செய்ய முடிவெடுத்துவிட்டேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி
இது மட்டும் நடந்தால் நாங்கள் மீண்டும் சேர்வோம்: பாலாஜி பற்றி நித்யா
இவ்வளவு வயது வித்யாசமா? பிக்பாஸ் நித்யா, பாலாஜியின் காதல் கதை - அவர்களே கூறியது..
பெண்களிடம் முகம்சுளிக்கும் வகையில் நடக்கும் மஹத்தை நோஸ்கட் செய்த பாலாஜி
எல்லோரும் எதிர்பார்க்கும் கமல்ஹாசனின் அதிரடியே இதற்காக தானாம்!
பிக்பாஸில் சென்ட்ராயனுக்கு நேர்ந்த பரிதாபம்! சக போட்டியாளர் அவரை கதறவிட்ட சம்பவம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions