பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..!

Bookmark and Share

பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 1 ன் மூலம் பிரபலமானவர் ரைசா வில்சன். இவரின் பேச்சும், குறும்பான செய்கையும் பலரையும் கவர்ந்தது. அவருக்கு ரசிகர்கள் அதிகமாகினர்.
அண்மையில் வெளியான பியார் பிரேமா காதல் படத்தில் சக போட்டியாளர் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

படம் ஹிட்டானது. அவருக்கு வரவேற்பும் கூடியது. இந்நிலையில் அவர் இயக்குனர் பாலாவின் இயக்கி வரும் வர்மா படத்தில் இணைந்துள்ளார். இது பற்றி அவர் பாலா படத்தில் நடிக்க வாய்ப்பு என்றதும் நான் இன்ப அதிர்ச்சி அடைந்தேன்.

அதே வேளையில் எனக்கு லேசான பயமும் இருந்தது. ஆனால் என்னை பாலா சார் பொறுமையாகவே வேலை வாங்கினார். சிறிய ரோல் என்றாலும் மிகவும் அழுத்தமான வேடத்தில் வர்மா படத்தில் நான் நடித்திருக்கிறேன். இப்படம் எனக்கு நல்ல பெயரை பெற்றுத்தரும் என்று நம்பிக்கை உள்ளது என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
யுவனின் இந்த ரொமாண்டிக்கான பாடல் இளையராஜாவின் ’தென்றல் வந்து தீண்டும்போது’ பாடலில் இருந்து தான் வந்ததா?
அஜித்தை என்றும் மறக்காத யுவன், இப்படி செய்துவிட்டாரே! ரசிகர்கள் கொண்டாட்டம்
பியார் பிரேம காதல் கதை என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!
ஆகஸ்ட் 10ல் வர இருக்கும் யுவன்- குஷியில் ரசிகர்கள்
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions