ஏன் தமிழ்பெண் ஜெயிக்க கூடாது? பிக்பாஸ் வீட்டில் பேசிய நடிகை

Bookmark and Share

ஏன் தமிழ்பெண் ஜெயிக்க கூடாது? பிக்பாஸ் வீட்டில் பேசிய நடிகை

தமிழ் சினிமாவில் தமிழ் ஹீரோயின்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைப்பதில்லை. பல இயக்குனர்கள் வட நாட்டில் இருந்துதான் நடிகைகளை கொண்டுவந்து தமிழில் ஹீரோயின்களாக நடிக்கவைக்கின்றனர்.

இதுபற்றி பிக்பாஸ் வீட்டில் பேசிய ரித்விகா, "முதல் பிக்பாஸ் சீசனில் ஒரு பெண் போட்டியாளர் கூட பைனல் வரை வரவில்லை. இந்த சீசனிலாவது ஒரு பெண் பைனலில் இருக்க வேண்டும். அது ஏன் தமிழ் பெண்ணாக இருக்க கூடாது" என கூறினார்.

"இங்கு சினிமாவில் கூட தமிழ் பெண்களுக்கு சான்ஸ் கொடுப்பதில்லை. அட்லீஸ்ட் பிக்பாஸிலாவது இதை மாற்றவேண்டும்" என ஜனனி ஐயர் அதற்கு பதிலளித்தார்.


Post your comment





Related News
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
ஜனனியின் உருவத்தை பற்றி மோசமாக பேசிய ஷாரிக்!
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
முதல் படத்திலேயே விஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து இழுத்த நடிகர் ரகு..!
பலூன் படம் பற்றி பேசிய ஜெய்.!
நடிகை அனுஜாவுக்கு குழந்தை பிறந்தது
ஜெய்-அஞ்சலிக்கு நடுவில் புகுந்த ஜனனி ஐயர்
கலையரசன் – ஜனனி ஐயர் நடிக்கும் ‘அதே கண்கள்’!
முதன்முதலாக ஸ்டண்ட் காட்சிகளில் நடித்த ஜனனி ஐயர்!
கலையரசனுக்கு ஜோடியாகும் ஜனனி ஐயர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions