டாஸ்க் என்ற பெயரில் பிக்பாஸ் வீட்டில் நடந்த கலவரம்! கதறிஅழுத ரித்விகா

Bookmark and Share

டாஸ்க் என்ற பெயரில் பிக்பாஸ் வீட்டில் நடந்த கலவரம்! கதறிஅழுத ரித்விகா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெறுவதற்காக போட்டியாளர்கள் எந்த ஒரு எல்லைக்கும் செல்வார்கள் என்பது இன்று ஒளிபரப்பான காட்சிகள் தான் எடுத்துக்காட்டு. பிக்பாஸ் கொடுத்த டாஸ்கில் ஜெயிப்பதற்காக இரண்டு அணிகளாக பிரிந்திருந்த போட்டியாளர்கள் அடித்துக்கொண்டனர்.

கலவரம் போல தான் பிக்பாஸ் வீடு சிறிது நேரம் காட்சியளித்தது. பல போட்டியாளர்களுக்கு கைகளில் காயம் ஏற்பட்டது. நடிகை ரித்விகா போட்டி முடியும்போது கதறி அழுதார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions